Tuesday, May 11, 2010

Update on Nadia Shibpur Shirdi Sai Baba Temple-West Bengal.

சிப்பூர் ஆலயம் பற்றிய மேலும் சில விவரங்கள்

அன்பானவர்களே
நான் ஒரு வருடம் முன்னர் மிகப் பழைமையான சாயி ஆலயத்தின் விவரத்தை தந்து இருந்தேன். அதை நீங்கள் மீண்டும் இதை இங்கே கிளிக் செய்து பார்க்கலாம் . இன்று நன் சிப்பூர் ஆலயத்தின் மேலும் சில படங்களை கீழே தந்து உள்ளேன்.
மனிஷா





















போகும் வழி
கல்கத்தா சியால்டா ஸ்டேஷனில் இருந்து கிருஷ்ணா நகர் ரயில் நிலையத்துக்கு லோகல் ரயிலில் சென்று இறங்கி அங்கிருந்து ரிக்க்ஷாவில் செல்லலாம். கிருஷ்ணா நகர் பஸ் நிலையத்தில் இருந்தும் சிப்பூர் காட் சாயி ஆலயத்துக்கு பஸ்சில் செல்லலாம்.

இன்னொரு வழித் தடம்

கல்கத்தாவில் சியல்டா ரயில் நிலையத்தில் இருந்து பேதுவாதாரி என்ற இடத்துக்கும் லோகல் ரயிலில் சென்று அங்கிருந்து கேலாகார் என்ற மடத்துக்குச் சென்று அங்கிருந்தும் நடந்தே ஆலயத்துக்கு போகலாம். இல்லை கிருஷ்ணாநகர் பஸ் நிலையத்தில் இருந்து கரிம்பூர், ஷிகார்பூர், நாஷிபூர் மற்றும் பாடிகாபாரி போன்ற இடங்களுக்குச் செல்லும் பஸ்ஸில் ஏறி சோன்புகார் அல்லது ஹதீசாலா என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து ரிக்க்ஷாவில் செல்லலாம்.

நதியா சாயி சத்குரு சமிதி, மேற்கு வங்காளம்

நகர அலுவலகம் : K. C. லஹிரி லேன், சாசபாரா போஸ்ட் ஆபீஸ் , கிருஷ்ணா நகர் மாவட்டம் , நாடிய , பின் -741101, மேற்கு வங்காளம், இந்தியா
பதிவு அலுவலகம் : சிப்பூர் கிராம போஸ்ட் ஆபீஸ், நாகாஷிபாரா மாவட்டம், நதியா , பின்- 741191, மேற்கு வங்காளம், இந்தியா
ஈமெயில் முகவரி : shibpursaibaba@gmail.com, chairman@dreamssaitemple.com
மொபைல் : 09434110881 / 09333120111
ஆலய இணையதளம் : Shibpur Sai Temple Website.



Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

1 comments:

Sai Baba said...

Oh so nice pictures of Sai Baba. The statue of Sai baba looks so real. It seems like he will stand up within a moment and will spread his miracle smile all over. I have saved that image of Sai. Thanks for sharing the pictures of my dearer Sai Baba.

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.