Wednesday, August 18, 2010

Mother Sai's Love-Scre en Saver for free download.



அன்பானவர்களே,
இன்று குருபூர்ணிமாவில் நான் வெளியிட்டு உள்ள ஸ்க்ரீன் சேவர் படத்தை கௌசிகன் தந்து இருக்கின்றார். இன்று நாம் அனைவரும் சாயியின் பாதத்தில் சரண் அடைவோம். அவர் நம்மீது கருணை காட்டி அன்பு செலுத்தட்டும் என வேண்டுவோம். இன்று மீண்டும் குருபூர்ணிவாவுக்காக கௌசிகன் அனுப்பி உள்ள அன்னை சாயிபாபா என்பதை கூறும் ஸ்க்ரீன் சேவர் படத்தை வெளியிட்டு உள்ளேன். டவுன்லோடு செய்து கொள்ளவும் .
மனிஷா

Image and video hosting by TinyPic

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.