Wednesday, June 29, 2011

Shri Shirdi Saibaba Sansthan Emergency Help Line Numbers.

அன்பானவர்களே
சமீபத்தில் நான் சீரடி சாயிபாபா சமஸ்தானத்தினர் அவர்களுடைய இணைய தளத்தில் வெளியிட்டு இருந்த அவசரமான நேரத்தில் தொடர்ப்பு கொள்ள வேண்டிய டெலிபோன் எண்களைக் பார்க்க நேரிட்டது. அதை உங்களுடன் பரிமாறிக் கொள்கிறேன்.
ஜெய் சாயி ராம்
மனிஷா 
 
சீரடி சாயிபாபா சமஸ்தான பாதுகாப்பு பணியினர் அலுவலகம் -(02423)258725
சாயிபாபா மருத்துவமனை -(02423)258666
சாயிநாத் மருத்துவ மனை -(02423)258795
செய்தி அறிவிப்பாளர் அறை -(02423)258946
ஆம்புலன்ஸ் -(02423)258666, 258795
சீரடி காவல் நிலையம் -(02423)255133
சீரடி நகர பஞ்சாயத்து -(02423)255150
தீயணைப்பு நிலையம் -(02423)255150, 256844

கீழே தரப்பட்டு உள்ள நீங்கள் சீரடி சமஸ்தானத்தின் இணையதளத்திலும் நேரடியாக அந்த செய்திகளைக் காணலாம்.
 
 (Translated into Tamil: Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.