Friday, July 15, 2011

Gurupurnima Sai Baba Wallpaper For Free Download.

குருபூர்ணிமா சுவர் படங்கள்

த்யானமூலம் குரூர் மூர்த்திஹி
பூஜாமூலம் குரோஹ் பாதாம்
மந்தர்மூலம் குரோர் வாக்கியம்
மோஷ மூலம் குரு க்ருபா

அர்த்தம்

குருவின் உருவே த்யானம் செய்ய உகந்தது
குருவின் பாதங்களே வணங்குவதற்கு சிறந்தது
குருவின் வார்த்தைகளை மந்திரம் ஆவது
குருவின் அருளே மோட்ஷத்தை தரவல்லது

அன்பான பாபா
இந்த குருபூர்ணிமாவில் உங்கள் பாதங்களில் எங்களுடைய அன்பையும் பக்தியையும் செலுத்துகிறோம். எங்க உள்ளத்தில் இருந்து அகங்காரத்தை ஒழித்திடுவீர்களாக . நாங்கள் என்றும் உங்களுக்கு சேவை செய்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கு அருள் புரிவீர்களாக. எங்கள் மூதையோர் முதல் நண்பர்கள் , குழந்தைகள் நாங்கள் என அனைவரையும் ஆசிர்வதிப்பதற்கு உனக்கு நன்றி பாபா. எங்களுடைய வாழ்கையில் ஒரு தாயாரைப் போல இருந்து நீ வழி நடத்துகிறாய்.
சாயியின் ஒவ்வொரு பக்தருக்கும் குருபூர்ணிமா வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் இந்த விழாவை கொண்டாடுவீர்கள் என நம்புகிறேன்.
இன்று சகோதரர் R. கௌசிகன் சில சுவர் படங்கள வெளியிட்டு உள்ளார். அவற்றில் இரண்டு 100 வருடங்களுக்கு முந்தைய படங்கள். அவற்றில் ஒன்றை ஏற்கனவே சில வாரங்கள் முன்பு மாற்றி அமைத்து தந்துள்ளார். இவற்றில் அவருடைய மகளான அன்கிடாவும் வரைந்தது உள்ளது . அவளும் சாயியின் பக்தையே. கீழே தரப்பட்டு உள்ள படங்களை அதன் கீழே தரப்பட்டு உள்ள பச்சை பட்டனை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மனிஷா


Image and video hosting by TinyPic


Image and video hosting by TinyPic


Image and video hosting by TinyPic


Image and video hosting by TinyPic


Image and video hosting by TinyPic

(Translated into Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.