Thursday, September 1, 2011

Sai Baba Eid Ul-Fitr Wallpaper For Download.

சாயிபாபா ஈத் உல் பிதர் சுவர் படம்


அனைவருக்கும் சாயி ராம்.
சாயி பாபா தமது பக்தர்களைப் பொறுத்தவரை ஜாதி பேதம் இன்றி  நேசித்தார். அவரைப் பொறுத்த வரை  ராம், ரஹீம், ஜெசுஸ் மற்றும் நானக் போன்ற அனைவரும் பல பெயர்களைக் கொண்ட ஒரே கடவுள்தான்.  நாம் அனைவரும் சாயிமாவின் குழந்தைகள். ஆகவே நாம் அனைவரும் ஈத் உல் பிதர்  பண்டிகையைக்  கொண்டாடி மகிழ்வோம் .  
இந்த தருமணத்தில்  ஸ்ரீ கவுசிகன்ஜி அனுப்பி உள்ள அற்புதமான சுவர் படங்களை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். அனைவரையும் பாபா இந்த தருமணத்தில் ஆசிர்வதிக்கட்டும்.  படங்களை டவுன்லோட் செய்து கொள்ள படங்களின் மீதே கிளிக் செய்யவும்.
ஜெய்  சாய்  ராம் 
மனிஷா 
 


 
(Translated Into Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.