Tuesday, July 23, 2013

Shirdi Sai Baba Gurupurnima Wallpaper 2013 For Free Download.


குருபூர்ணிமா தினத்தன்று சாயி பாபா தனது பக்தர்களுக்கு அனுக்கிரஹம் செய்கிறார். அதை ஒட்டி குருபூர்ணிமா தினத்தன்று சாயிபாபாவின் புதிய வண்ணப் படத்தை பதிவு இறக்கம் செய்து கொள்ளும் வகையில் வெளியிட்டு உள்ளோம். ஒவ்வொருவரின் வாழ்விலும் தோன்றும் இருண்ட காலத்தில் அவரை வேண்டித் துதிக்கும்போது அவர் அவற்றை விலக்கி அருள் புரிகிறார். ஆகவே நாம் அனைவரும் அவர் பாதங்களில் சரண் அடைந்து அவர் அருளைப் பெற முயற்சிப்போம்.
 பதிவு இறக்கம் செய்து கொள்ளும் வகைக்கான வண்ணப் படத்தை சகோதரர் கௌசிகன் நமக்கு  அனுப்பி உள்ளார்.
ஜெய் சாயிராம் 
மனிஷா

''என்னையே உங்கள் எண்ணங்களில் நிலை நிறுத்தி வழிபட்டால் பரமாத்மன் எனும் உன்னத  நிலையை அடைவீர்கள். என்னையே மனதார நீங்கள் நேசிக்கையில் , நானும் அது போலவே உங்களையும் நேசிப்பேன். இந்த மசூதியில் அமர்ந்து கொண்டு நான் உண்மையைத் தவிர வேறு எதையும் பேசுவது இல்லை. என்னிடம் வருபவர்கள் சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ள ஆறு சாதனாக்களையும் அப்பியாசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. முதலில் உங்கள் குருவின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். குரு ஒருவரே அனைத்தையும் செய்பவர் என்ற உண்மையை அறிந்து கொள்ளுங்கள். தமது குருவை திருமூர்த்திகளின் ஹரி, ஹரா மற்றும்  பிரும்மா  என எவர் ஓருவர் ஆத்மார்த்தமாக நினைத்து வழிபடுவாரோ அவர்களே மேன்மை அடைவார்கள்''

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.