Gurupurnima at Shirdi - 2011
சீரடியில் குரு பூர்ணிமா விழா
2011- புகைப்பட காலேரி
2011- புகைப்பட காலேரி
அன்பானவர்களே
சாயிபாபாவே இந்த உலகத்தை ஆட்டுவிப்பவர். அவர் தன்னுடைய ஆலயத்தில் அமர்ந்து உள்ளபோதும் உலகம் முழுவதிலும் உள்ள அவர் பக்தர்கள் குரு பூர்ணிமா தினத்தன்று அவரை வணங்கித் துதிக்கின்றார்கள். ''அவர் காலத்திலேயே துவங்கிய அந்த பழக்கம் இன்றுவரை தொடர்கிறது என்பதில் இருந்தே எந்த அளவு பாபா தன்னுடைய பக்தர்களை தன் மீது ஈர்த்து உள்ளார் என்பது புரிகின்றது'' என்று வித்யா ஷிர்சாகர் என்ற பண்டிதர் கூறுகின்றார் .

போனவாரம் சீரடி மற்றும் பல பாகங்களில் குருபூர்ணிமா விமர்சையாக கொண்டாடப்பட்டு உள்ளது. 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதிவரை நடைபெற்ற அந்த விழாவின் புகைப் படங்கள் வெளியாகி உள்ளன. அந்தந்த படங்கள் மீது கிளிக் செய்து அவற்றை பெரிய அளவில் பார்க்கலாம். குருபூர்ணிமாவின் 176 படங்களில் நான் 164 படங்களை இந்த இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளேன். அதைப் பார்க்க கீழே உள்ள இடத்தில் கிளிக் செய்யவும்.
மனிஷா
Loading
0 comments:
Post a Comment