Prayers Will Be Taken To Shirdi On December 17,201...
(Into Tamil by Santhipriya )
சாயிராம்
சாயி பக்தையான அதிதீ என்பவர் இந்த மாதம் ( டிசம்பர், 2012 )
பதினேழாம் தேதி அன்று ஷீரடிக்கு செல்வதினால் அவர் மூலம் உங்கள்
பிரார்த்தனைகளை சாய்பாபாவிற்கு அனுப்பலாம். ஆகவே பிரார்த்தனைகளை அதிதி
அவர்களுக்கு நேரடியாக கீழ் தரப்பட்டு உள்ள அவருடைய முகவரிக்கு அனுப்பலாம்.
டிசம்பர் மாதம் பதினேழாம் தேதிக்கு அவர் ஷீரடிக்கு கிளம்ப உள்ளதினால்
உங்கள் பிரார்த்தனைகளை டிசம்பர் மாதம் 15 தேதிக்குள் அவருக்கு அனுப்புமாறு
கேட்டுக் கொள்கிறார்.
பாபாவின் அன்பும், அருளும் அனைவருக்கும் கிட்டும் என நம்புவோமாகமனிஷா
Loading
0 comments:
Post a Comment