Prayers Will Be Taken To Shirdi On July 13th,2013
அன்பானவர்களே
அனைவருக்கும் பாபா தின வாழ்த்துக்கள்.
சாயிபாபா தனது பக்தரான மிலனை சீரடிக்கு வருமாறு கட்டளை இட்டு உள்ளார் என்பதினால் அவர் அங்கு செல்லும்போது தன்னுடன் பக்தர்களின் கோரிக்கைகளையும் எடுத்துச் செல்ல விருப்பம் தெரிவித்து உள்ளார். ஆகவே ஜூலை 12 ஆம் தேதிக்கு முன்னால் சாயிக்கு சமர்ப்பிக்க வேண்டிய அவரவர் கோரிக்கைகளை அவருக்கு அனுப்பலாம்.
ஜெய் சாயி ராம்
மனிஷா
அனைவருக்கும் சாயி ராம்
அன்புள்ள சகோதரி மனிஷா
சீரடிக்கு செல்ல உள்ளேன்
அனைவருக்கும் சாயி ராம்
அன்புள்ள சகோதரி மனிஷா
சாயியின் பக்தர்கள் அனைவரும் தத்தம் அனுபவங்களை உங்கள் இணையதளத்தில் வெளியிட வகை செய்துள்ள உங்களுக்கு மனமார்த்த நன்றி. இந்த வலை தளத்தின் மூலம் பாபாவுடன் எனக்கு ஏற்பட்டிருந்த பல அனுபவங்களை பாபாவின் பக்தர்களுடன் பகிர்ந்து இருக்கிறேன். ஆகவே பக்தர்கள் அனைவரும் சீரடிக்கு செல்ல உள்ள எனது பயணம் நல்லபடி அமைய வகை செய்யுமாறு பாபாவிடம் வேண்டிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நான் சீரடிக்கு செல்ல பலமுறை முயன்றும் எதோ காரணத்தினால் பயணத்தை மேற்கொள்ள முடியாமல் இருந்துவிட்டது. மீண்டும் நான் எனது குடும்பத்தினருடன் சீரடிக்கு ஜூலை மாதம் 13 ஆம் தேதியன்று பயணம் செல்ல முடிவு செய்து உள்ளேன். இந்த முறை பாபாவின் அருளினால் பயணம் நல்லமுறையில் நடைபெறும் என நம்புகிறேன்.
சாயியின் பக்தர்கள் எவருக்காவது தமது கோரிக்கைகளை அவருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் அதை sawantmilan_42@yahoo.com என்ற என்னுடைய முகவரிக்கு ஜூலை 12 ஆம் தேதிக்கு முன்னால் அனுப்பினால் அதை நான் எடுத்துச் அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.
அன்புடன்
மிலன்
Loading
0 comments:
Post a Comment