Tuesday, June 18, 2013

Prayers Will Be Taken To Shirdi On July 10,2013



(Translated into Tamil by Santhipriya )

அனைவருக்கும் சாயிராம்.
சீரடிக்கு தமது கோரிக்கைகளை அனுப்ப விரும்பும் சாயி பக்தர்கள் அவரவர் கோரிக்கைகளை மன்ப்ரீதுக்கு அனுப்பலாம். அவர் அவற்றை சீரடிக்கு எடுத்துச் செல்ல விருப்பம் தெரிவித்து உள்ளார் .
மனிஷா

----------------------------------

அன்புள்ள சகோதரி மனிஷா
எனக்கு மிகவும் பிடித்தமானது உங்கள் இணையதளம். என்னுடைய கோரிக்கையை உங்களுக்கு அனுப்ப விரும்பினேன். ஆனால் அது என்ன காரணத்தினாலோ செல்லவில்லை. அடுத்த மாதம் நான் நான் சீரடிக்கு செல்ல இருக்கிறேன். அப்போது சாயி பக்தர்களின் கோரிக்கை எதுவும் இருந்தால் அவற்றை அங்கு கொண்டு செல்ல தயாராக உள்ளேன். ஆகவே பக்தர்கள் தமது கோரிக்கைகளை என்னுடைய mkkaur@yahoo.com என்ற E மெயிலுக்கு அனுப்பலாம்  .
சீரடிக்கு கோரிக்கை என பொருள் (Subject) வரியில் குறிப்பிட்டு அவற்றை ஜூலை மாதம் பத்து தேதிக்குள் எனக்கு கிடைக்குமாறு அனுப்பலாம்.
சாயிராம்
மன்ப்ரீத் .

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.