Download Diwali Sai Baba Wallapaper
அனைத்து இடங்களிலும் தீபங்கள் ஏற்றி வைக்கப்பட்டு , மந்திரங்கள் ஓதப்பட்டுக் கொண்டு இருக்க , இந்த இனிய தீபாவளி நன்னாளில் அனைவரும் மன மகிழ்ச்சி, அமைதி மற்றும் அனைத்து இன்பமும் பெற்று வாழ்ந்திட என் இனிய நல் வாழ்த்துக்களை தெரிவிகின்றேன்.
இந்த நன்னாளில் சகோதரர்கள் கவுசிகனும், ராகுலும் அனுப்பி உள்ள அற்புதமான சாயிபாபாவின் சுவர் படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். முதல் நான்கு படங்களையும் ராகுலும் மற்றவற்றை கவுசிகனும் வரைந்துள்ளனர். உங்களுக்குப் பிடித்தமான படத்தின் மீது கிளிக் செய்து அவற்றை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
மனிஷா.இந்த நன்னாளில் சகோதரர்கள் கவுசிகனும், ராகுலும் அனுப்பி உள்ள அற்புதமான சாயிபாபாவின் சுவர் படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். முதல் நான்கு படங்களையும் ராகுலும் மற்றவற்றை கவுசிகனும் வரைந்துள்ளனர். உங்களுக்குப் பிடித்தமான படத்தின் மீது கிளிக் செய்து அவற்றை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.





Loading
0 comments:
Post a Comment