Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 25
ஒரு அறிவிப்பு
பல தவிர்க்க முடியாத காரணங்களினால் சாயிபாபாவின் அனுபவங்களை தொடர்ந்து மொழி பெயர்க்க முடியவில்லை. இன்னும் சிறிது வாரங்களில் மீண்டும் அனைத்து கட்டுரைகளும் வெளி வரும். அதுவரை அவ்வப்போது சில கட்டுரைகளின் மொழியாக்கம் மட்டும் வெளியாகும். இதற்கு வருந்துகிறேன்.
சாந்திப்பிரியா
Announcement
Due to unavoidable circumstances the Tamil version of Sayi Baba's experience remain backlogged. Soon the translated version will appear regularly as before. Though I am not able to translate and publish all the backlogged articles in one lot , some article will continue to be published now and then for some time. Till then I request everyone to bear with me. I regret the inconvenience caused to the readers.
Santhipriyaசாந்திப்பிரியா

நான் சாயி சரித்திரத்தின் மகிமையை பற்றிய என் அனுபவத்தை இன்று கூற விரும்புகிறேன். நான் தினமும் சாயி சரித்திரத்தின் ஒரு பாகத்தைப் படிப்பது வழக்கம். ஒருநாள் நான் என் சகோதரரின் வீடு சென்றேன். அப்போது அந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு செல்ல மறந்து விட்டேன். அன்று இரவு நான் அங்கேயே தங்கும்படி ஆகிவிட்டது. மறுநாள் எங்கள் வீட்டில் ஒரு விசேஷம் நடந்தது. மதியம் சாப்பிடும் வரை நான் சாயி சரித்திரத்தைப் படிக்காதது என் மனதை வாட்டிக் கொண்டே இருந்தது.
மதியம் 2.30 மணி இருக்கும். நான் ஒரு வாடகை வண்டியில் முன் பக்கத்தில் அமர்ந்து கொண்டு வீட்டிற்கு பயணம் செய்து கொண்டு இருந்தேன். அந்த வண்டியில் பழைய குமுதம் பத்திரிகை கிடந்தது. அதை எடுத்து புரட்டிக் கொண்டு இருந்தேன். அதில் ஹரி கனோபா எழுதி இருந்த சாயியின் லீலை கட்டுரை வெளியாகி இருந்தது. அதைப் படித்து முடித்தேன். ஆனாலும் மனதில் திருப்தி ஏற்படவில்லை. இரவு படுக்கச் சென்றேன். திடீர் என நான் சாயி சரித்திரம் படிக்கவில்லையே என்று நினைவுக்கு வந்தது. ஆகவே எழுந்து வந்து அன்று நான் படிக்க வேண்டிய சாயி சரித்திரத்தின் பாகத்தை திறந்தேன். என்ன அதிசயம், நான் காரில் படித்த அதே கதை அதில் இருந்ததைக் கண்டு வாயடைத்து நின்றேன்.
பாபாவின் பெருமையை எப்படிக் கூறுவது. எங்கும் நிறைந்தவரே பாபா.
ஜெய் சாயிராம் மதியம் 2.30 மணி இருக்கும். நான் ஒரு வாடகை வண்டியில் முன் பக்கத்தில் அமர்ந்து கொண்டு வீட்டிற்கு பயணம் செய்து கொண்டு இருந்தேன். அந்த வண்டியில் பழைய குமுதம் பத்திரிகை கிடந்தது. அதை எடுத்து புரட்டிக் கொண்டு இருந்தேன். அதில் ஹரி கனோபா எழுதி இருந்த சாயியின் லீலை கட்டுரை வெளியாகி இருந்தது. அதைப் படித்து முடித்தேன். ஆனாலும் மனதில் திருப்தி ஏற்படவில்லை. இரவு படுக்கச் சென்றேன். திடீர் என நான் சாயி சரித்திரம் படிக்கவில்லையே என்று நினைவுக்கு வந்தது. ஆகவே எழுந்து வந்து அன்று நான் படிக்க வேண்டிய சாயி சரித்திரத்தின் பாகத்தை திறந்தேன். என்ன அதிசயம், நான் காரில் படித்த அதே கதை அதில் இருந்ததைக் கண்டு வாயடைத்து நின்றேன்.
பாபாவின் பெருமையை எப்படிக் கூறுவது. எங்கும் நிறைந்தவரே பாபா.
Loading
0 comments:
Post a Comment