Baba's powerful Udi
அன்பானவர்களே,
(Translated into Tamil by Santhipriya )
பாபாவின் உடியின் மகிமை மலையும் நகர வைக்கும் என்பதற்கு உதாரணம் அமெரிக்காவில் உள்ள ஒரு சாயி பக்தரின் அனுபவம். அதைப் படியுங்கள் .
மனிஷா '' என்னுடைய தந்தைக்கு கண்ணில் ஒரு பிரச்சனை. டாக்டரிடம் சென்றபோது அவர் என்னுடைய தந்தையின் இரு கண்களிலும் காட்டிராயிட் என்ற வியாதி உள்ளதாகவும் வலது கண் அநேகமாக குருடாகி விட்டது என்றும் கூறினார்.
வெளி ஊரில் இருந்த நான் அதைக் கேட்டு வருந்தினேன். உடனேயே பூஜை அறைக்கு சென்று பாபாவுக்கு பூஜை செய்தேன். அவருடைய உடியை எடுத்து என்னுடைய வலது கண்ணில் பூசிக்கொண்டு பாபா இதை என் தந்தையின் வலது கண்ணைப் போல நினைத்து அவருக்கு வந்துள்ள காட்டிராயிட் நோயை குணப்படுத்து என வேண்டிக் கொண்டேன். அடுத்து நான் ஊருக்கு திரும்பும் வரை அதை தொடர்ந்து செய்து வந்தேன்.
ஜனவரி மாதம் இருபத்தி எட்டாம் தேதியன்று அவருக்கு ஆபிரேஷன் செய்ய முடிவாயிற்று. அன்று கடுமையான பனி. ஆகவே டாக்டரிடம் செல்ல முடியாமல் போய் விட்டது. ஆபரேஷன் ஒரு நாள் தாமதமாகியது. தந்தை கவலை அடைந்தார். நான் அவருக்கு தைரியம் கூறி பாபாவின் உடியை அவருடைய இரண்டு கண்கள் மீதும் தடவினேன். பாபாவை மனதில் வேண்டிக் கொண்டே இருந்தேன்.
பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி மீண்டும் டாக்டரிடம் சென்றோம். என் தந்தையை சோதித்த டாக்டர் அவருடைய வயதுக்கு ஏற்றார் போலத்தான் கண்களில் பார்வை குறைந்து உள்ளது என்றும் அவருக்கு எந்த ஆபரேஷன் தேவை இல்லை எனவும் கூறிவிட்டார். தந்தைக்கும் கண் பார்வையில் இருந்த கோளாறு மறைந்து விட்டது.
நான் பாபாவுக்கு நன்றி கூறினேன். அவர் கருணைதான் என்னே !வெளி ஊரில் இருந்த நான் அதைக் கேட்டு வருந்தினேன். உடனேயே பூஜை அறைக்கு சென்று பாபாவுக்கு பூஜை செய்தேன். அவருடைய உடியை எடுத்து என்னுடைய வலது கண்ணில் பூசிக்கொண்டு பாபா இதை என் தந்தையின் வலது கண்ணைப் போல நினைத்து அவருக்கு வந்துள்ள காட்டிராயிட் நோயை குணப்படுத்து என வேண்டிக் கொண்டேன். அடுத்து நான் ஊருக்கு திரும்பும் வரை அதை தொடர்ந்து செய்து வந்தேன்.
ஜனவரி மாதம் இருபத்தி எட்டாம் தேதியன்று அவருக்கு ஆபிரேஷன் செய்ய முடிவாயிற்று. அன்று கடுமையான பனி. ஆகவே டாக்டரிடம் செல்ல முடியாமல் போய் விட்டது. ஆபரேஷன் ஒரு நாள் தாமதமாகியது. தந்தை கவலை அடைந்தார். நான் அவருக்கு தைரியம் கூறி பாபாவின் உடியை அவருடைய இரண்டு கண்கள் மீதும் தடவினேன். பாபாவை மனதில் வேண்டிக் கொண்டே இருந்தேன்.
பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி மீண்டும் டாக்டரிடம் சென்றோம். என் தந்தையை சோதித்த டாக்டர் அவருடைய வயதுக்கு ஏற்றார் போலத்தான் கண்களில் பார்வை குறைந்து உள்ளது என்றும் அவருக்கு எந்த ஆபரேஷன் தேவை இல்லை எனவும் கூறிவிட்டார். தந்தைக்கும் கண் பார்வையில் இருந்த கோளாறு மறைந்து விட்டது.
(Translated into Tamil by Santhipriya )
Loading
0 comments:
Post a Comment