Shirdi Ram Navami Photo Gallery-2009.

அன்பானவர்களே
ராமநவமி அன்று சீரடிக்குச் செல்ல முடியாதவர்களுக்காக அந்த பண்டிகையில் எடுத்த படங்களை தொகுத்துத் தந்துள்ளேன். அந்த வைபவத்தின் போது பாபாவுக்கு சிவப்பு, பச்சை மற்றும் நீலக் கலர்களில் ஆடைகளை அணிவித்து இருந்தனர். அதைக் கண்ட நான் மனம் பூரித்துப் போனேன். ஏன் எனில் அந்த ஆடையின் நிறங்கள் நாங்கள் தான்சனியாவில் அந்த வைபவத்தில் பாபாவுக்கு போட்ட அதே நிறத்திலான ஆடைகளை ஒத்து இருந்தன. முக்கியமாக ராமநவமிக்கு நாங்கள் இங்கு உள்ள ஆலயத்தில் -தான்சனியாவில்- போட்டிருந்த ஆடையின் நிறமும் சீரடியில் அவர்கள் போட்டு இருந்த ஆடையின் நிறமும் ஒன்றேதான் என்பதைக் கண்ட போது எங்களுக்கு பாபா இங்கு வந்து ஆசிகள் தந்துள்ளார் என மனதுக்கு ஆறுதலாக இருந்தது. எந்த படங்களை பெரியதாகப் பார்க்க வேண்டுமோ அவற்றின் மீது கிளிக் செய்தால் அவற்றின் பெரிய படங்களைக் காண முடியும். இந்த படங்கள் அனைத்தையும் சாயி சந்தான் வெளியிட்டு இருந்த தளத்தில் இருந்து எடுத்துத் தந்து உள்ளேன்.
மனிஷா

















































Loading
0 comments:
Post a Comment