Invitation to Kumbabhishekam Of Bhairava Sai Temple on 17th April 2011
அன்பானவர்களே
மனிஷா
அனைவருக்கும் ராம நவமி வாழ்த்துக்கள். சென்னையில் இருந்து ஆஷாலதா சகோதரி அனுப்பி உள்ள பைரவ சாயி ஆலய கும்பாபிஷேக வைபவத்தைப் பற்றிய செய்தியை அனைவரும் அறிந்து கொள்ள இன்று வெளியிட்டு உள்ளேன்.
சாயிராம்மனிஷா
அன்பார்ந்த சகோதரிக்கு
நமக்கு என்றென்றும் தந்தையாகவே இருந்து வரும் சீரடி சாயிபாபாவின் அருளாசியோடு 12 வருடங்களுக்கு முன்னால் பைரவ சாயி ஆலயத்தைக் கட்டி உள்ள திரு மீனாஷி சுந்தரம் அந்த ஆலயத்தில் 17 -04 -2011 அன்று கும்பாபிஷேகம் செய்ய எண்ணி உள்ளார்.
இந்த வைபவத்திற்கு அனைத்து சாயி பக்தர்களும் பெருமளவில் வந்து கலந்து கொண்டு பைரவ சாயியின் அருளைப் பெற்றிடுமாறு அவர் கேட்டுக் கொள்கின்றார்.
மடிப்பாக்கத்தில் உள்ள இந்த ஆலயம் தோன்றியது முதல் பல அன்பர்களுக்கு பல மகிமைகளும் அற்புதங்களும் நடந்து உள்ளன என்பதை அதை பெற்றுள்ள அவரவர்கள் அறிவார்கள்.
பல வருடங்களாக மடிப்பாக்கத்து பிரதான சாலையின் பக்கத்தில் அமைந்து உள்ள இந்த ஆலயம் பிரபலமானது. பிரார்த்தனைகள், பஜனைகள் மற்றும் பல்வேறு சடங்குகளும் பூஜைகளும் இங்கு தொடர்ந்து நடத்தப்பட்டு பக்தர்களின் வேண்டுகோட்களை நிறைவேற்றி வருகின்றன.

ஸ்ரீ சீரடி பைரவ சாயி ஆலய டிரஸ்ட்
ஸ்ரீ சாயி கிருபா
எண் நெம் 6,
பாரத் நகர் பிரதான சாலை
கீழ்கட்டளை சாலை
மடிப்பாக்கம்,
சென்னை- 600 091
தொலைபேசி : 044-2247 6833
மொபைல் : 9445151574, 9176566648, 98410 27266.
ஸ்ரீ சாயி கிருபா
எண் நெம் 6,
பாரத் நகர் பிரதான சாலை
கீழ்கட்டளை சாலை
மடிப்பாக்கம்,
சென்னை- 600 091
தொலைபேசி : 044-2247 6833
மொபைல் : 9445151574, 9176566648, 98410 27266.
கருணைமிகு சாயி பாபாவின் முழு ஆசியையும் அருளையும் பெற்றுள்ள சீரடி சாயி தாஸன்ஜி எனப்படும் திரு மீனாக்ஷி சுந்தரம்ஜி அவர்களின் வாழ்கை வரலாற்றை புதுப்பித்து வெளியிட்டு உள்ளோம். இந்த ஆலயத்தைக் கட்டிய அவருக்கு பைரவ சாயி ஆலய கட்டிட வரலாற்றின் போது கிடைத்த அற்புத மகிமைகளை http://www.shirdisaibabatemples.org என்ற இணையதளத்தில் படித்து மகிழவும்.
நமக்கு சாயி பாபாவின் பூரண அருள் கிடைக்கட்டும். அவர் நமக்கு என்றென்றும் வழிகாட்டிக் கொண்டே இருக்கட்டும்.
நமக்கு சாயி பாபாவின் பூரண அருள் கிடைக்கட்டும். அவர் நமக்கு என்றென்றும் வழிகாட்டிக் கொண்டே இருக்கட்டும்.
சாயி ராம்
R. அஷாலதா
R. அஷாலதா
Loading
0 comments:
Post a Comment