TTC Nagar Sai Baba Temple (Interiror part of Guduvanchery)-Chennai
அன்பானவர்களே
இன்று நான் சென்னை TTC நகர் பகுதியில் உள்ள மற்றொரு சாயி பாபா ஆலயத்தைப் பற்றிய செய்தியை வெளியிட்டு உள்ளேன்.
மனிஷா TTC நகர் சாய் பாபா ஆலயம்
இதை நிறுவியவர் திரு N.S . இளங்கோ என்பவர். சீரடிக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்து இந்த ஆலயத்தை நிர்மாணித்தார். வருடத்தில் நான்கு நாட்கள் அதாவது குரு பூர்ணிமா, ராம நவமி, விஜயதசமி மற்றும் கும்பாபிஷேக தினங்களில் இந்த ஆலயத்தில் அன்னதானம் நடைபெறுகின்றது.
ஆலயம் ஆறு வருடங்களுக்கு முற்பட்டது.
கும்பாபிஷேகம் நடைபெற்ற நாள் :- 29.11.2004
ஆலய நேரம்
காலை 6:30 A.M முதல் 10 A.M வரை
மாலை 5:30 P.M முதல் 8 P.M வரை
காலை 6:30 A.M முதல் 10 A.M வரை
மாலை 5:30 P.M முதல் 8 P.M வரை
(Translated into Tamil by Santhipriya)
Loading
0 comments:
Post a Comment