Prayers Will Be Taken To Shirdi on 5th June 2011.
அன்பானவர்களே
சாயி பக்தரான ஷானுஜி அவர்கள் தனது மகளுடன் ஜூன் மாதம் ஐந்தாம் தேதியன்று (05.06.2011) சீரடிக்குச் செல்ல உள்ளார். ஆகவே எவருக்கேனும் பிராத்தனைகள் இருந்தால் அதை ஷானுஜிக்கு ஜூன் மாதம் இரண்டாம் தேதிக்கு (02 .06 .2011) முன்னால் அனுப்பினால் அவர் அதை சீரடிக்கு எடுத்துச் சென்று பாபாவிடம் சமர்பிப்பார். அவருடைய விலாசத்தை கீழே தந்து உள்ளேன்.
ஓம் சாயிராம்
மனிஷா
------------------------------------
அன்புள்ள மனிஷா
வணக்கம் பல. நன் என்னுடைய மகளுடன் சீரடிக்கு சென்றுவிட்டு 13.06.2011 ஆம் தேதியன்று திரும்பி வர உள்ளேன். பாபாவின் பக்தர்கள் எவருக்கேனும் பிரார்த்தனைகள் இருந்தால் அதை எனக்கு அனுப்பினால் நான் அவற்றை பாபாவிடம் சமர்பிப்பேன்.
ஜெய் சாயிராம்
ஷானு
Shanu.Pillay@goldfields.co.zaஓம் சாயிராம்
மனிஷா
------------------------------------
அன்புள்ள மனிஷா
வணக்கம் பல. நன் என்னுடைய மகளுடன் சீரடிக்கு சென்றுவிட்டு 13.06.2011 ஆம் தேதியன்று திரும்பி வர உள்ளேன். பாபாவின் பக்தர்கள் எவருக்கேனும் பிரார்த்தனைகள் இருந்தால் அதை எனக்கு அனுப்பினால் நான் அவற்றை பாபாவிடம் சமர்பிப்பேன்.
ஜெய் சாயிராம்
ஷானு
Loading
0 comments:
Post a Comment