Someshwara Sai Mandir Guduvanchery-Chennai
அன்பானவர்களே
இன்று நான் சென்னை கூடுவான்சேரி பகுதியில் உள்ள மற்றொரு சாயி பாபா ஆலயத்தைப் பற்றிய செய்தியை வெளியிட்டு உள்ளேன்.
மனிஷா நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த ஆலயத்தின் குருஸ்தான் கௌரிவாக்கம் சாயிபாபா ஆலயத்தை சேர்ந்த திரு குலசேகர பெருமாள் என்பவரினால் அமைக்கப்பட்டது. அவர்தான் இந்த ஆலயத்தை கட்டுமாறு திரு நடராஜனுக்கு ஆலோசனை கொடுத்தார். ஒவ்வொரு மாதமும் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு அன்னதானம் நடைபெறுகின்றது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ருத்ர ஹோமமும் நடைபெறுகின்றது. இந்த ஆலயத்தில் 350 வருடத்திற்கு முந்தைய 19 சாலிக்கிராமங்கள் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றுக்கு பூஜைகள் நடைபெறுகின்றன.
தினமும் காலையில் 5:30 முதல் 6:30 வரை வேத பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன.
சோமேஷ்வர சாய் மந்திர்
கும்பாபிஷேகம் நடைபெற்ற நாள் : 20/1/2008
நிறுவியவர் : M.R. நடராஜன்
கும்பாபிஷேகம் நடைபெற்ற நாள் : 20/1/2008
நிறுவியவர் : M.R. நடராஜன்
ஆலயம் திறந்து வைக்கப்பட்டு உள்ள நேரம்
காலை 5:30A.M முதல் 8:30 A.M வரை மாலை 5:30 P.M முதல் 8:30 P.M வரை
ஆலய விலாசம் .
பிளாட் நம்பர் 92, பிள்ளையார் கோயில் தெரு ,
விஸ்வநாதபுரம் ,
கூடுவான்சேரி 603 302
பிளாட் நம்பர் 92, பிள்ளையார் கோயில் தெரு ,
விஸ்வநாதபுரம் ,
கூடுவான்சேரி 603 302
( ஆலயம் EB அலுவலகத்தின் பின்புறத்தில் உள்ளது)
(Translated into Tamil by Santhipriya )
Loading
0 comments:
Post a Comment