Tuesday, May 3, 2011

Invitation For Inaugration Of New Sai Baba Temple And Pran Parthishtha Of Shirdi Sai Baba Idol Kolkotta.





அன்பானவர்களே
ஜடின் தாஸ் சாலையில் உள்ள சீரடி சாயி பாபா மந்திர் சொசைட்டி அனுப்பி உள்ள அழைப்பு இதழை உங்களுக்கும் அனுப்பி உள்ளேன். கோல்கொத்தாவில் உள்ள சாயி பக்தர்கள் அனைவரும் நான்கு நாட்கள் நடைபெறும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். பாபாவின் சிலையின் பிராண பிரதிஷ்டை 08.05.2011 ஆம் தேதியன்று நடைபெறும். அழைப்பு இதழின் விவரங்களை கீழே தந்து உள்ளேன்.
மனிஷா 
 
சாயி ஆலய திறப்பு விழா 
மற்றும்
  சீரடி சாயி பாபாவின் சிலை பிராணப் பிரதிஷ்டை 
 
எண் 39 , ஜதின்தாஸ் சாலை, கோல்கத்தா -700029 ல் உள்ள சீரடி சாயி பாபா மந்திர் சொசைட்டியின் நிர்வாகக் குழு உங்கள் அனைவரையும் புதியதாக கட்டப்பட்டு உள்ள சீரடி சாயி பாபா ஆலய திறப்பு விழா மற்றும் அன்று நடைபெற உள்ள பாபாவின் சிலையின் பிராண பிரதிஷ்டை போன்ற இரண்டு நிகழ்ச்சிகளிலும் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

ஆலய விலாசம்:
P-68, ராம் கிருஷ்ணா பள்ளி ,
முகுண்டபுர் (ரவீந்திரநாத் தாகூர் கார்டியாக் ஹாஸ்பிடல்)
கொல்கொட்ட
கோல்கத்தா
மேற்கு வங்காளம்,
இந்தியா

2011 ஆம் வருடத்தில் மே மாதம் நான்காம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியின் விவரம் கீழே:-

04-05-2011:
ஜல்பூஜன் - காலை 8 am
ஷோப யாத்ரா -காலை 9 am
கணபதி பூஜன் -காலை 10 am
மண்டப் பூஜன் -காலை 10.30 am
தேவ் பூஜன் - காலை 11.00 am
ஜஜா திவஸ் - மாலை 5.00 pm

05-05-2011:
தேவ் பூஜன் - காலை 9 .00 am
அன்னதிவாஸ் - மாலை 5 .00 pm

06-05-2011:
தேவ் பூஜன் காலை 9.00 am
க்ஹ்ரியா திவஸ் - காலை 11.00 am
ப்ஹல திவஸ் - மதியம் 12.30 pm
புஷ்ப திவஸ் - மதியம் 2.00 pm
ஷைய திவஸ் - மாலை 5.00 pm

07-05-2011:
தேவ் பூஜன் -காலை 9.00 am
நகர் பரிக்ரமா - மாலை 4.00 am

08-05-2011:
தேவ் பூஜன் - காலை 9.00 am
பிராண பிரதிஷ்ட- காலை 10.00 am
மங்கள் ஆரத்தி -12.30PM
பிரசாத் - மதியம் 1.00 pm முதல்
தூப் ஆரத்தி - மாலை 5.30 pm
பஜன் சந்த்யா - மாலை 6.15 pm முதல் 8.30 pm வரை
ஷேஜ் ஆர்த்தி - இரவு 8.30 pm.

தகவல் அனுப்பியவர் ராஜேஷ் சதுர்வேதி ( குரூப் ).

(Translated into Tamil by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.