Wednesday, June 29, 2011

INVITATION "SHRI GURU POURNIMA UTSAV" 2011, SHIRDI.


 

அன்பானவர்களே
2011 ஆம் ஆண்டு குரு பூர்ணிமா விழாவிற்கான அழைப்பிதழை சீரடி சமஸ்தானத்தினர் வெளியிட்டு உள்ளார்கள். அந்த அழைப்பிதழ் மீது கிளிக் செய்து பெரிய அளவில் தெரியும் அதைப் படிக்கலாம் . நான் அதன் இரண்டு பக்கங்களையும் வெளியிட்டு உள்ளேன். முதல் பக்கத்தில் உள்ளது சாயி சமஸ்தானத்தின் அழைப்பு இதழ்.  இரண்டாவது பக்கத்தில் நடக்க உள்ள நிகழ்ச்சி பற்றிய செய்தியை ஆங்கிலத்திலும், மராட்டிய மொழியிலும் தந்து உள்ளார்கள்.  வியாழர் கிழமை விழா துவங்குகின்றது. பக்தர்கள் தமது கருத்துக்களை கீழே உள்ள படிவத்தில் எழுதலாம்.

மராட்டிய மொழியில் 
ஆங்கிலத்தில் 

அழைப்பு இதழ்

கீழே தரப்பட்டு உள்ள சீரடி சமஸ்தானத்தின் இணையதளத்திலும் நேரடியாகச் சென்று நிகழ்ச்சி நிரலைப் பார்க்கலாம்.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.