Prayers will be taken to Shirdi -22nd Dec 2010

சாயி சகோதரர் சிரிஷ் சீரடியில் இருந்து வந்துள்ள தெய்வ அழைப்பை ஏற்று பாபாவின் பக்தர்களுடைய கோரிக்கைகளை எடுத்துச் கொண்டு சீரடிக்குச் சென்று பாபாவிடம் அவற்றை சமர்பிக்க உள்ளார். அது குறித்து அவர் அனுப்பி உள்ள கடிதத்தை கீழே பிரசுரித்து உள்ளேன்.
மனிஷா -----------
சகோதரி மனிஷா,
என்னை 22 .12 .2010 அன்று சீரடிக்கு வருமாறு பாபா அழைத்து உள்ளதினால் நான் அனைவரது கோரிக்கைகளையும் எடுத்துக் சென்று பாபாவின் தர்பாரில் 22 .12 .2010 அன்று அவற்றை சமர்பிக்க உள்ளேன்.
''ஆகவே என்னுடைய பிரயாண திட்டத்தை உங்களின் இணையதளத்தில் பிரசுரித்து எவர் எவருக்கு என்ன கோரிக்கையோ அதை என்னுடைய இணையதள முகவரியான shirishatkari@gmail.com மில் 17 .12 .2010 க்கு முன்பாக''சீரடிக்கு பிராத்தனை'' என்ற தலைப்பில் எழுதி எனக்கு கிடைக்குமாறு அனுப்பினால் அனைத்தையும் நான் சீரடிக்கு எடுத்துச் சென்று பாபாவிடம் சமர்பிப்பேன் '' .
சிரிஷ்
(Translated into Tamil by Santhipriya )
Loading
0 comments:
Post a Comment