Wednesday, February 16, 2011

My Shirdi Darshan-Experience By Anil Ranjitka

சாந்திப்பிரியா


அன்பானவர்களே
இன்று நான் சாயி பாபாவுடன் அனில் ரஞ்சிட்கார் என்பவருக்கு சீரடியில் ஏற்பட்டுள்ள அற்புதமான அனுபவத்தை வெளியிட்டு உள்ளேன். அனில் ரஞ்சிட்கார் கனடா நாட்டில் வசிப்பவர். அதைப் படித்த எனக்கு அவரை எப்படி பாராட்டுவது என்றே புரியவில்லை. முக்கியமாக  கடைசி  பகுதியை படித்த எனக்கு அந்த அனுபவத்த நேரிலே பார்த்தது போலவே இருந்தது.
அவர் எழுதி உள்ள அனுபவம் இந்தி மொழியில் உள்ளது. அதை விரைவில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட உள்ளேன். இந்தி மொழி தெரிந்தவர்கள் அதை டவுன்லோடு செய்து கொண்டு படித்து மகிழலாம்.
மனிஷா


அன்புள்ள மனிஷாஜி
நான் சமீபத்தில் உங்களுடைய இணையதளத்தைப் பார்த்தேன். அதில் வெளியாகி உள்ள பக்தர்களின் அனுபவங்களைப் படிக்கையில் என்னுடைய கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்து ஓடுகின்றது. அதில் என்னுடைய அனுபவமும் வெளியானால் உள்ள நிலையில் அது பாபாவின் கருணையாகவே இருக்கும் என நினைக்கின்றேன்.  நான் நேப்பாள நாட்டை சேர்ந்தவள் என்பதினால் என்னுடைய சீரடி அனுபவத்தை முதலில் நேபாள மொழியில் எழுதி அதை மற்றவர் மூலம் இந்தியில் மொழி பெயர்த்து எழுதி அனுப்பி உள்ளேன்.
ஜெய் சாயி ராம்

பக்தர்களே, அனில் ரஞ்சிட்கார் எழுதி அனுப்பி உள்ளதைப் படிக்க 
கீழே உள்ள கட்டத்தில் கிளிக் செய்து அதை டவுன்லோடு செய்து கொள்ளவும்.

Image and video hosting by TinyPic



(Translated into Tamil by Santhipiriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.