Tuesday, February 1, 2011

Shirdi Sai Baba Temple, Harayana, India



ஆலய விவரம்


'சாயி கா ஆன்கன்' ஆலயம் பற்றிய சிறிய செய்தி இது. அற்புதமான கலை அழகில் கட்டப்பட்டு உள்ள இந்த ஆலயம் சீரடி சாயி சந்ஸ்தானை போலவே வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஆலயம் பறை கற்களால் கட்டப்பட்டு உள்ளது. துவாரகாமாயியைப் போலவே பழங்காலத்திய என்னை விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது.
சீரடியில் உள்ள சாயி ஆலயத்தைப் போலவே அனைத்தும் கட்டப்பட்டு உள்ளன . சாயன் கர்ணா என்ற குதிரை, புலி, சல்லா, அரைக்கும் எந்திரம் போன்றவையும் சாவடியில் உள்ள ஹனுமான் ஆலயத்தைப் போன்ற ஆலயமும் கட்டப்பட்டு உள்ளன. ஆலயம் 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி ராமநவமி அன்று திறக்கப்பட்டது. ஆலயத்தில் இரண்டு சிலைகள் உள்ளன. ஒன்று வெள்ளி பளிங்குக் கல்லிலும் மற்றது துவாரகாமாயியில் சாயிபாபா அமர்ந்து உள்ளதைப் போன்ற முழு உருவச் சிலை ஆகும். தினமும் நான்கு முறை ஆரத்தி எடுக்கப்படுகின்றது. வியாழக் கிழமைகளில் பாபாவின் சிலை பல்லக்கில் வைத்து எடுத்துச் செலப்படுகின்றது.



Shri Santan Dharma Mandir
Sector XVII-A
Gurgaon
Haryana - India
*********
Shri Shirdi Sai Mandir Sohna
Damdama Lake Road,
Village Rithoj,
Gurgaon
*********
Sai Aangan Dwarika Mayee
E-Block, Sushant Lok Phase-I,
Gurgaon
Phone : 91 8541378
Contact Person: Mr Jaspal Singh Chabra

ஆலயம் செல்லும் வழி கீழே தரப்பட்டு உள்ளது
படத்தின் மீது கிளிக் செய்து பெரியதாகப் பார்க்கவும்


(Translated into Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.