Tuesday, April 27, 2010

Live Experiences Of The Tarkhad Family With Sai Baba-Eating the Skin of Watermelon.

தர்புஸ் பழத்தோலியை தின்ற கதை


பாபாவை சந்திக்க சீரடிக்கு வந்தவர்களில் அவரை நம்பாமல் வந்தவர்களுக்கும், பொறுமை இல்லாதவர்களுக்கும் அவருடைய அருள் கிடைத்தது இல்லை. இந்த பகிரீனால் என்ன செய்ய முடியும் என்று நினைத்து வந்த அப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் பணக்காரர்களாகவே இருந்தனர். அவர்களை பாபா நடத்திய விதமே அலாதியானது.

ஒரு முறை வெய்யில் காலம். ஒரு வயதான பெண்மணி கூடை நிறைய தர்புஸ் பழங்களை கொண்டு வர, அத்தனை பழத்தையும் பாபா வாங்கிக் கொண்டார். அது மட்டும் அல்லாது அவற்றை தானே வெட்டி வந்தவர்களுக்குத் தந்தார். என்னுடைய தந்தைக்கும் அதைக் கொடுத்தார். அப்போது ஒரு பெரும் பணக்காரார் தன்னுடைய வேலைகாரர்களுடன் துவாரகாமாயிக்கு வந்தார். அவருக்கு கடுமையான டயபடிஸ் நோய் உள்ளது எனவும், பலரும் சீரடிக்கு சென்று பாபாவை தரிசிக்குமாறு கூறியதினால் பாபாவிடம் தன்னுடைய நோயை குணப்படுத்திக்கொள்ள வந்ததாகவும் கூறினார். அதைக் கேட்ட பாபா இன்னொரு பழத்தை வெட்டி அதன் உள்புறத்தை என் தந்தைக்கு கொடுத்துவிட்டு, தோலியை அந்த பணக்காரரிடம் தந்தார். நான் பசுவோ, ஆடு மாடோ அல்ல தொளியத் தின்பதற்கு என கோபமுற்றார் அந்த அந்த பணக்காரர் .

பாபா அந்த தோலியை என் தந்தைக்கு கொடுக்க அவரும் சற்றும் தயங்காமல் அதை வாங்கித் தின்றார். அது பழத்தை விட இனிமையாக இருந்ததாம். அப்படிப்பட்ட பழத்தை தான் சாப்பிட்டதே இல்லை என என் தந்தை கூறினார். எழுபது வயதுவரை வாழ்ந்த அவருக்கு எந்த காலத்திலும் டயபடிஸ் நோயே வரவில்லை. சிரத்தையாக இருந்தவாறும் பாபாவை பொறுமையுடன் இருந்து கொண்டு புரிந்து கொண்டவர்களும் பெரும் பயனை அடைந்து உள்ளனர் .
These experiences are already posted in Shirdisaibabakipa website and are in random order .Devotees who wish to read them in English can click Here.Posted .


Click On Link Below To Read.

1. Live Experiences Of The Tarkhad Family-Chapter 1.

2. Live Experiences Of Tarkhad Family Chapter 2.

3.Live Experiences Of Tarkhad Family Chapter 3.

4.Live Experience Of Tarkhad Family Chapter 4.

5. Live Experience Of Tarkhad Family Chapter 5.

6. Live Experience Of Tarkhad Family Chapter 6

7.Live Experience Of Tarkhad Family Chapter 7

8.Live Experience Of Tarkhad Family Chapter 8.

9.Live Experience Of Tarkhad Family Chapter 9.

10.Live Experience Of Tarkhad Family Chapter 10.

11. Live Experience Of Tarkhad Family Chapter 11.

12. Live Experience Of Tarkhad Family Chapter 12.

13. Live Experience Of Tarkhad Family. Chapter 13.

14. Live Experience of Tarkhad Family-Chapter 14.

15.Live Experience Of Tarkhad Family-Chapter 15.

16. Live Experience Of Tarkhad Family-Chapter 16.

(Translated into Tamil by Santhipriya )

Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.