B.V Narsimha Swami ji-Efficient System For Sai Prachar-Part 1.
அகில இந்திய சாய் சமாஜம் -பாகம்-1
முதலில் அகில இந்திய சாய் சமாஜமாஜத்திற்கு சொந்த இடம் இல்லாமல் இருந்ததினால் , சென்னை , திருவிளக்கேணியில் இருந்த வெங்கடாசல முதலி தெருவில் இருந்த வாடகை இடத்தில் அது துவக்கப்பட்டு , அதன் பின் மயிலாப்பூரில் டி .எஸ் .வீ .கோவில் தெரு என்ற இடத்தில் மாற்றப்பட்டது . அது பேய் குடி இருந்த வீடு என்ற செய்தி பரவி இருந்ததினால் அந்த இடம் சுலபமாகக் கிடைத்தது . அவர்கள் அங்கு சென்ற பின் அந்த பேய் ஓடிவிட்டதாம் .
ஸ்வாமிஜியின் அறிவுரைப்படி இரண்டு பஜன் மண்டலிகள் அங்கு துவங்கின .
1) நரசிம்ம ஸ்வாமிஜி துவாரகாமாயி பிரதம சிஷ்ய கோஷ்டி என்பது ரெயில்வேயில் இருந்த சுந்தரேச்வர ஐயர் என்பவர் தலைமையில் அமைந்தது
2) சி .ஆர். நரசிம்ம ராகவன் என்பவர் தலைமையில் திருவிளக்கேணி சாய் பஜன் மண்டலி .

1953 ஆம் ஆண்டு சாயி சமாஜத்திற்கு சொந்த இடம் அமையும் முன் ஒவொரு வாரமும் ஒவ்வொரு சாயி பக்தர் வீட்டில் அனைத்து சாயி பக்தர்களும் கூடுவார்கள் . அந்த வீட்டுக்காரருக்கு ஒரு சாயிபாபா படத்தை நரசிம்மசுவாமி தருவார் . நாம சங்கீர்த்தனைகளும் , பஜனைகளும் அங்கு நடக்கும் . முடிவில் சாயி மகிமாவை குறித்து நரசிம்மசுவாமி சொற்பொழிவு ஆற்றுவார் . இப்படியாக சாயி பாபாவின் பெருமையைப் பரப்பும் பிரசார யுக்தியை அவர் அமைத்து இருந்தார் .

ஆனால் நரசிம்மச்வாமிஜி முடிவு செய்தார் , இனி சமாஜத்திற்கு சொந்த இடம் வேண்டும் . பக்தர்கள் கொடுத்த நன்கொடையைக் கொண்டு இப்போது சாயி ஆலயம் உள்ள இடத்தில் இருந்த நிலத்தை இருபத்தி ஒன்பதாயிரத்து எழுநூற்றி எழுபது ரூபாய்க்கு 1949 ஆம் ஆண்டில் வாங்கினார் . 1952 ஆம் ஆண்டு குரு பூர்ணிமா தினத்தன்று சுவாமிஜி சாயி சமாஜத்தை அந்த இடத்துக்கு மாற்றினார் . 1953 ஆம் ஆண்டு மூல ஆலயத்தின் கர்பக்ரஹமும் தயார் ஆயிற்று . சுவாமிகளின் விருப்பப்படி அந்த ஆலயத்தின் கும்பாபிஷேகமும் 17.10.1953 அன்று நடந்தேறியது . அங்கு வழிபாடு பூஜைகள் துவங்கின . ஆலயத்தின் முன்புறம் இருந்த வெற்றிடத்தின் மீது பக்தர்களுக்கு வசதியாக இருக்க பெரிய கூரை போடப்பட்டது.

……………தொடரும்
Posted so Far :
B. V Narsimha Swamiji-Introduction .
Chapter 1-B.V Narsimha Swami ji-Birth and Childhood.
Chapter 2.-B.V Narsimha Swami ji -Life in Salem.
Chapter 3-B.V Narsimha Swami ji-Public Life.
Chapter 4-B.V Narsimha Swami ji- Turning Point .
Chapter 5.B.V Narsimha Swami ji-In Search of God.
Chapter 6. B.V Narsimha Swami ji -Life in Ramana Maharshi Ashram.
Chapter 7. B.V Narsimha Swamiji-Towards Pandharpur.

Chapter 8. B.V Narsimha Swami ji -From 1932-1934 part 1.
Chapter 9.B.V Narsimha Swami ji-From 1932-1934 continued.
Chapter 10.B.V Narsimha Swami ji-Life in Sakori.
Chapter 11. B.V Narsimha Swami ji-Face to face with Master .
Chapter 12. B.V Narsimha Swami ji-Sai Prachar.
Chapter 13.B.V Narsimha Swamiji-Baba Himself Favors the Movement.

Chapter 14. B.V Narsimha Swami ji-Early Days of His mission .
Chapter 15. B.V Narsimha Swami Ji-Only Aim.
Chapter 16.B.V Narsimha Swami ji-Early Days of His Mission
Chapter 17.B.V Narsimha Swami ji -Lockets and Calenders.
Chapter 18. B.V Narsimha Swami ji-Lectures and Discourses.
Chapter 19.B .V Narsimha Swami ji-Meeting The Disciple.

Loading
0 comments:
Post a Comment