Monday, September 6, 2010

Free Udi distribution Seva



அன்பானவர்களே,
உலகெங்கும் உள்ள சாயி பாபாவின் பக்தர்களுக்காக இலவசமாக உடி பிரசாதம் விநியோகம் செய்யப் படுகின்றது. உலகமெங்கும் உள்ள சாயி பக்தர்கள் அவரவர் இடத்திற்கு ஏற்ப கீழ் தரப்பட்டு உள்ள இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொண்டால் இலவசமாக உடி பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
மனிஷா

சிங்கப்பூரில் உள்ள சாயி பக்தர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இ-மெயில்

முகவரி subramanian_nv@yahoo.co.uk

அமெரிக்காவில் உள்ள சாயி பக்தர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி omsaiseva@yahoo.com

ஹாங்காங் மற்றும் மெயின்லாந்து சீனாவில் உள்ள சாயி பக்தர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி ling9289@yahoo.com

கானடாவில் உள்ள சாயி பக்தர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி saileela99@yahoo.com

இந்தியாவில் உள்ள சாயி பக்தர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி leedhar@rediffmail.com

ஆஸ்திராலியா மற்றும் நியுசிலாந்தில் உள்ள சாயி பக்தர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி admin@omsrisai.net

இங்கிலாந்து நாட்டில் உள்ள சாயி பக்தர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி mysap.raj@gmail.com or devrajgoud@gmail.com

செயின்ட் மார்டீன் உள்ள சாயி பக்தர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி ram_bombay@yahoo.com

டான்சநீயா மற்றும் ஆப்ரிக்காவில் உள்ள சாயி பக்தர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி shirdisaibabakripa@yahoo.com

கிழக்கு ஆசியப் பகுதிகளில் உள்ள சாயி பக்தர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி1to1withgp@gmail.com

(Translation into Tamil by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.