Wednesday, September 1, 2010

Kakad Arthi- Morning Aarti .

Dear Readers
As per to My Dream with in a Dream I am continuing my post as order given by SATHGURU SAINATH to write all the Aarti. Here is my small insignificant effort to follow the order of Baba on kakada arthi . Read it with devotion and Babaa’s blessings will sure to befall on you.
Manisha

அன்பானவர்களே
என் கனவில் சாயிபாபா தரும் கட்டளைக்கேற்ப நான் இணைய தளத்தில் சிலவற்றை வெளியிடுகின்றேன். அதில் ஒன்றுதான் இந்த காகாட ஆரத்தியும். இதைப் படித்து பாபாவின் அருளைப் பெறுங்கள்.

மனிஷா

KAKAD ARTI காகட் ஆர்த்தி

1. भूपाळी(Composed by Saint Tukaram Maharaj)
काकड आरती (Morning Wake up Aarti)

जोडूनियां कर चरणीं ठेविला माथा । परिसावी विनंती माझी सदगुरुनाथा ।।1 असो नसो भाव आलों तूझिया ठाया । कृपादृष्टीं पाहें मजकडे सदगुरुराया ।।
Joining my hands, I have kept my forhead at thy feet. Please listen to my request oh dear Sathguru.I do not understand whether or not I have real devotion, yet I have come to you.Please look towards me with grace, o dear satguru
என் இரு கைகளையும் கூப்பி உன் பாதத்தில் தலை வைத்து உன்னை வணங்குகின்றேன் . சத்குரு, எனக்கு உண்மையில் பக்தி உள்ளதா என்பது தெரியாது . ஆனாலும் நான் உன்னிடத்தில் வந்து விட்டேன். சத்குரு உன் திருமுகத்தை எனக்கு ஒரு முறை நீ காட்டுவாயா?

अखंडित असावें ऐसें वाटतें पायी । सांडूनी संकोच ठाव थोडासा देईं ।।3 तुका म्हणे देवा माझी वेडीवांकुडी । नामें भवपाश हातीं आपुल्या तोड़ी ।।
I wish that i should always be at thy feet,leaving aside all feeling of shyness. Please give me little refuge (at your feet).Tukaram maharaj says, o god please do not mind my crooked composition.It is in your hand to destroy my worldly afflictions.
வெட்கத்தை துறந்து நான் உன் காலடியில் விழுந்து கிடக்க ஆசைப்படுகின்றேன். துக்காராம் கூறினாரே, ' என் நேர்மையற்ற ரூபத்தைப் பார்க்காமல் என்னுடைய அனைத்து உலக ஆசைகளையும் அழித்து விடுவது உன் கையில்தான் உள்ளாது'.

2. भूपाळी(Composed by Saint Janabai)

उठा पांडुरंगा आतां प्रभातसमयो पातला । वैष्णवांचा मेळा गरुडपारीं दाटला ।।1 गरुडपारापासुनी महाद्घारापर्यंत । सुरवरांची मांदी उभी जोडूनियां हात ।।
O Panduranga, please wake up, the sunrise time has now arrived. The flock of Vaishnavas have gathered at the temple flagstaff.From the flagstaff to the main entrance of the temple, the band of gods is standing with joined hands (for seeing and worshipping you).
பாண்டுரங்கா, எழுந்திரு. காலைப் பொழுது விடிந்து விட்டது. ஆலயத்தின் கொடி மரத்தின் அடியில் வைஷ்ணவர்கள் கூடி நிற்கின்றனர். தமது கைகளைக் கூப்பியபடி பல கடவுட்களும் கொடி மரத்தில் இருந்து ஆலய வாயில் வரை நின்றபடி உன் வரவை எதிர்பார்த்து காத்திருகின்றார்கள்.

शुकसनकादिक नारद-तुबंर भक्तांच्या कोटी । त्रिशूल डमरु घेउनि उभा गिरिजेचा पती ।।௩ कलीयुगींचा भक्त नामा उभा कीर्तनीं । पाठीमागें उभी डोळा लावुनियां जनी ।।
The great sages Shuka, Sanaka the great celestial musicians, Narada and Tumburu are amongst the devotees. Taking along with him, his Trishul and Damru, the consort of Goddess Girija is also standing.The Devotee of Kali Yuga, Saint Namdev is standing for doing Keertan. Behind him, Saint Janabai (the author herself) is standing with her eyes fixed (gazing).
மாபெரும் முனிவர்களான ஜனகா, சுகா மற்றும் அற்புதமான இசை ஞானிகளான நாரதர் , தும்புரு போன்றோரும் உன்னைக் காண வந்துள்ளனர். தமரு மற்றும் திரிசூலத்தை தன் கையில் ஏந்தியபடி கிரிஜாவின் கணவரும் உன்னைக் காண வந்துள்ளார். கலியுகத்தின் பக்தரான நாம்தேவும் கீர்த்தனைகளைப் பாட காத்து நிற்கின்றார். அவருக்குப் பின்னால் நின்றபடி நானும் உன் வரவை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

3. भूपाळी(Composed by Shri Krishna Jogeshwar Bhisma, Baba's devotee)

उठा उठा श्री साईनाथ गुरु चरणकमल दावा । आधिव्याधि भवताप वारुनी तारा जडजीवा ।। ध्रु0 तुम्हां सोडुनियां भवतमरजनी विलया । परि ही अज्ञानासी तुमची भुलवि योगमाया ।
Wake up, wake up o dear Shri Sainath guru and show us your Lotus feet (so that we can worship them).By warding off our misery and worldly suffering, save us,the conditioned Leaving you, the dark night of worldly ignorance has set and gone away, but still the ignorant are fooled by your YogaMaya.
எழுந்திரு சாயிநாதா, எழுந்திரு. உன் பாத கமலங்களை எனக்குக் காட்டு. இந்த சம்சார சாகரம் என்ற பந்தத்தில் இருந்து என்னை விடுதலை செய். உலக பந்தங்கள் என்ற இருட்டில் இருந்தது வெளி வந்து விட்டோம். உன்னுடைய யோக மாயையை புரிந்து கொள்ளாத மூடர்களும் இங்கு உள்ளனர்.

शक्ति न आम्हां यत्किंचितही तिजला साराया । तुम्हीच तीथे सारुनि दावा मुख जन ताराया ।। चा0 भो साइनाथ महाराज भवतिमिरनाशक रवी । अज्ञानी आम्ही किती तव वर्णावी थोरवी ।
There is no strength in us,even a little bit, to cast her away. Therein, You alone, cast her aside by showing us thy (radiant) face, in order to save the people Oh dear Sainath maharaj, the sun, the destroyer of worldly ignorance we are too ignorant, to describe your glory.
மாயையில் இருந்து வெளி வர எங்களுக்கு வழி தெரியவில்லை. நீதான் சூரியனைப் போன்ற உன் திருமுகத்தைக் காட்டி எம்மை அந்த மாயையில் இருந்து விடுவிக்க வேண்டும். இன்னமும் அஞ்சாமையில் உள்ள எமக்கு உன்னுடைய பெருமைகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு ஞானம் வரவில்லையே சாயினாதா.

ती वर्णितां भागले बहुवदनि शेष विधि कवी ।। चा0 ।। सकृप होउनि महिमा तुमचा तुम्हीच वदवावा ।। आधि0 ।। उठा0 भक्त मनीं सद्घाव धरुनि जे तुम्हां अनुसरले । ध्यायास्तव ते दर्शन तुमचें द्घारि उभे ठेले ।
Describing her, the thousand tounged Shesha, Brahmaji, the poets, all got exhausted. Having become gracefull (on us), you yourself get your glory described.Bearing devotion in mind, whichever devotees followed you those devotees are (now) standing still at the door, for having thy darshan.
மாயை என்பது என்ன என்பதை விளக்கிக் கூறியே ஆதிசேஷனும் பிரும்மாவும் , இசை ஞானிகளும் கூட களைத்துப் போய் விட்டனர். நீதான் கருணை புரிந்து எமக்கு அதைப் பற்றி விளக்க வேண்டும். மனதார உன் மீது பக்தி கொண்டு உன் தரிசனம் பெற்றிட அனைவரும் வாயிலில் காத்திருக்கின்றனரே .

ध्यानस्था तुम्हांस पाहुनी मन अमुचें धालें । परि त्वद्घचनामृत प्राशायातें आतुर झालें उघडूनी नेत्रकमला दीनबंधु रमाकांता । पाहिं बा कृपादृष्टीं बालका जशी माता ।
Seeing you in meditation, our mind is satisfied. Yet it has become eager to drink the nectar of your speech Opening (thy) lotus eyes, o friend of the helpless, o husband of ramaa, o dear, look favourably on us, just like a mother (looks to her) child.
உன்னை தியானித்தபடி இருந்தால் மனதில் அமைதி கிடைக்கின்றது. அன்புள்ளம் படைத்தவரே, ராமபிரானின் மனைவியே, ஒரு தாயார் தன் குழந்தைப் பாதுகாப்பது போல அனைவரையும் காப்பவரே , தாமரை மலர் போன்ற உன் கண்களை காணவும், அமிர்தம் போன்ற உன் பேச்சைக் கேட்டகவும் ஆவலுடன் காத்திருகின்றோம்.

रंजवी मधुरवाणी हरीं ताप साइनाथा ।। चा0 आम्हीच अपुले कार्यास्तव तुज कष्टवितों देवा । सहन करिशिल तें ऐकुनि घावी भेट कृष्ण धांवा ।। उठा उठा0
o dear sainath, your nectarine speech delights us and takes away our suffering.o god, we ourselves, trouble you for getting our own work done. (I know) you will listen and endure that, (and thereafter) give attention (attend) to Krishna's (the author's) call for help.
சாயிநாதா, அமிருதம் போன்ற உன் அறிவுரைகள் எங்களுடைய துன்பங்களை மறக்கச் செய்கின்றது. எங்கள் குறைகளை உன்னிடம் கூறிக் கொண்டே உன்னை தொந்தரவு செய்தாலும், அழைத்த குரலைக் கேட்டு ஓடி வந்த கிருஷ்ணரைப் போல ஓடி வந்து எம்மை காக்கின்றாயே .

4. भूपाळी(Composed by Saint Namdev)

उठा पांडुरंगा आतां दर्शन घा सकळां । झाला अरुणोदय सरली निद्रेची वेळा ।। 1 साधू मुनी अवघे झालेती गोळा । सोडा शेजे सुख आतां बंघु घा मुखकमळा ।। 2 ।।
Wake up, o Panduranga, now give everybody thy holy glimpse. The sunrise has happened and the hour of sleep has passed away.The Saints, Sages , Munis have all gathered. Now leave the pleasure of sleep and allow us to see your lotus like face.
பாண்டுரங்க, துயிலில் இருந்து எழுந்து வந்து உன் முகத்தைக் காட்டு. உறக்கம் கலைய வேண்டிய நேரத்திற்கேற்ப பொழுதும் புலர்ந்து விட்டது. முனிவர்களும் மகான்களும் கூட உன்னைக் காண வந்து விட்டனர். உன் உறக்கத்தைக் கலைத்துக் கொண்டு வந்து உன் திருமுகத்தைக் காட்டுவாயா ?

रंगमंडपी महाद्घारीं झालीसे दाटी । मन उतावीळ रुप पहावया दृष्टी ।। 3 राही रखुमाबाई तुम्हां येऊं घा दया । शेजे हालवुनी जागें करा देवराया ।। 4 ।।
At the courtyard and the main entrance, a dense assembly (of devotees) has originated and (our) mind is eager to behold thy beautiful form, (in our) eye sight.O mothers, Rahee and Rukmini, let mercy dawn on you. Moving gently the sleeping bed, please do wake up our dear Lord.
உன் அழகிய முகத்தைக் காண முற்றத்தில் அனைவரும் காத்துக் கிடக்கின்றனர். அன்னை ராஹியே , அன்னை ருக்மணியே கருணைக் கூர்ந்து உறங்கும் எம் தலைவரை தட்டி எழுப்புவீர்களா?

गरुड हनुमंत उभे पाहती वाट । स्वर्गीचे सुरवर घेउनि आले बोभाट ।। 5 झालें मुक्तद्घार लाभ झाला रोकडा । विष्णुदास नामा उभा घेऊनि कांकाड़ा ।। 6 ।।
Garuda and Hanuman are standing, looking out, waiting, for you. The gods of heaven have come, bringing along with them loud utterances (of your glory).The door (of liberation) has opened and i have been immediately benefited (by attaining thee). Your servant devotee, Saint Namdev (the author himself) is standing along with wicks of lighted lamps (ready for worshipping you).
கருடனும் ஹனுமானும் உன்னைக் காண காத்திருகின்றார்கள். பெரும் ஓசை எழுப்பியபடி தேவலோகத்தில் இருந்தும் அனைவரும் வந்து விட்டனர். மனக் கதவு திறக்க , விடுதலை அடைந்து விட்ட நான் உன்னிடம் வந்துள்ளேன். உன் சேவகன் நாம்தேவ் என்ற நான் என் கைகளில் விளக்குகளை ஏந்தி வந்துள்ளேன்.

5. अभंग(Composed by Shri Krishna Jogeshwar Bhisma, baba's devotee)

घेउनियां पंचारती । करुं बाबांसी आरती ।। करुं साई सी0 ।। 1 उठा उठा हो बांधव । ओंवाळूं हा रमाधव ।। सांई र0 ।।
Holding the Panchaarti, let us do the aarti unto BabaGet up, get up oh brothers, let us wave lamps unto this Lord Madhav, the consort of Ramaa.
ராமரைப் போன்றவரான மாதவர் எழுந்து வரும் வரை நம் கையில் பஞ்சாத்ரியை ஏந்தி ஆரத்தி எடுப்போம்.

करुनीयां स्थीर मन । पाहूं गंभीर हें ध्यान ।। साईंचें हें0 कृष्ण नाथ दत्तसाई । जडो चित्त तुझे पायीं ।। साई तु0 ।।
Making the mind stable, let us observe this deeply absorbed meditative form O Lord Krishna O Datta Sai, let my attention get firmly fixed at thy feet.
ஓ , கிருஷ்ண சாயி , தத்த சாயி என் மனம் உன் காலடியிலேயே உறுதியாக நிலைத்திருக்கட்டும்.

कांकंड आरती(Composed by Shri Krishna Jogeshwar Bhisma, baba's devotee)

कांकडआरती करीतों साईनाथ देवा । चिनमयरुप दाखवीं घेउनि बालक-लघुसेवा ।। ध्रु० काम क्रोध मद मत्सर आटुनी कांकडा केला । वैराग्याचे तूप घालुनी मी तो भिजवीला ।
o dear Sainath, my lord, i am doing the Kakad Aarti (unto you). Please show me thy form of pure consciousness accepting this child's small insignificant service.i have twisted my lust, anger, pride, envy and made a wick (out of them). By pouring ghee of dispassion, i have wetted it (the wick).
ஓ , என் அருமை சாயிநாதா , உன் குழந்தையான நான் எடுக்கும் காகட ஆர்த்தியின் போது உன் திரு உருவைக் காட்டு. என் ஆசைகளை, கோபங்களை, வெறுப்பை விளக்கின் திரி போல வைத்திருந்து அதை அழிக்கும் நெய் போன்ற வெறுப்பற்ற நிலையை என்னுள் வைத்துக் கொண்டு இங்கு வந்துள்ளேன்.

साईनाथगुरुभक्तिज्वलनें तो मी पेटविला । तद्वृत्ती जाळुनी गुरुनें प्रकाश पाडिला द्वैत -तमा नासूनी मिळवी तत्स्वरुपीं जीवा ।। चि0 ।। 1 ।।
With the fire in the form of 'devotion towards my Guru Lord Sainath', i have lighted it (the wick). Burning away my those (bad) instincts, Guru maharaj has effected light (of knowledge) on me.Destroying the ignorance in the form of duality, Guru Maharaj, causes the Jeeva, to meet with it's real absolute nature.
கொழுந்து விட்டு எரியும் நெருப்பு போல என் குருநாதரிடம் பக்தியை வளர்த்துக் கொண்டு வந்து விட்டேன். என் மனதுக்கு வெளிச்சம் கிடைத்து விட்டது. அறியாமையை விலக்கி உண்மையை அறிந்து கொண்டு விட வழி செய்து விட்டார்.

भू-खेचर व्यापूनी अवघे हृत्कमलीं राहसी । तोचि दत्तदेव तू शिरड़ी राहुनी पावसी । राहुनि येथे अन्यत्रहि तू भक्तांस्तव धांवसी । निरसुनियां संकटा दासा अनुभव दाविसी ।
Pervading the whole of,you stay in (everybody's) heart space. You are verily that God Datta, who blesses, staying in Shirdi.Staying here, elsewhere also, you come running for the sake of your devotees. Warding off danger, you give (blissfull) experiences to your devotee.
அனைவரது இதயத்திலும் வசிக்கும் சீரடியில் உள்ள நீயே தத்த தேவன். உன் பக்தர் எங்கிருந்தாலும் அவர்கள் அழைத்த குரல் கேட்டு ஓடி வந்து கருணைக் காட்டுகின்றாய். அவர்களுக்கு பேரானந்த நிலையைத் தருகின்றாய்.

न कळे त्वल्लीलाही कोण्या देवा वा मानवा ।। चि0 ।। 2 त्वघशदुंदुभीनें सारें अंबर हेंकोंदलें । सगुण मूर्ति पाहण्या आतुर जन शिरडी आले ।
Any god or human being does not understand thy leelas.The whole sky has been filled with the trumpet of thy glory. People have come to see the divine image with form.
எந்த கடவுளாலும் , எந்த மனிதராலும் உன் லீலையைப் புரிந்து கொள்ள முடியாது. உன் புகழ் ஆகாயம் வரை பரந்து உள்ளது. உன் தெய்வ உருவைக் காண மக்கள் ஓடி வந்து கொண்டே இருக்கிறார்கள்.

प्राशुनि त्वद्घचनामृत अमुचे देहभान हरपलें । सोडूनियां दुरभिमान मानस त्वच्चरणीं वाहिले । कृपा करुनियां साईमाउली दास पदरिं घ्यावा ।।
Drinking the nectar of your speech, our body conciousness has been lost. Leaving aside unfounded false pride, we have surrendered our mind at your feet. Doing mercy on me, o mother Sai, please take your servant devotee in your care and protection
அமிர்தம் போன்ற உன் பேச்சை கேட்கையில் எம்மை மறந்து நாம் நிற்கிறோம். வீணான அகம்பாவத்தை விட்டு விட்டு உன் பாதத்தில் தலை வைத்துக் கொண்டு உள்ளோம். அன்னை சாயியே நீதான் இந்த சேவகனைக் காத்து அருள வேண்டும்.

7. कांकड आरती(Composed by Saint Tukaram Maharaj)

भक्तीचिया पोटीं बोध कांकडा ज्योती । पंचप्राण जीवें भावें ओवाळूं आरती ।। 1 ।।ओंवाळूं आरती माइया पंढरीनाथा माझ्या साईनाथा । दोन्ही कर जोडोनी चरणीं ठेविला माथा ।। ध्रु0 ।।
In the wake of devotion follows understanding, which is the light illuminating the wick of our lamp. (With this light) Let us wave the aarti, with all our five life forces, with our heart and soul.Let us wave aarti unto you, my dear Pandharinath my dear Sainath. Joining both my hands, i have kept my forehead at thy feet .
விளக்கு ஒளி தருவது போல பக்தியும் தாமாக வந்து விழிப்புணர்ச்சியை தருகின்றது. ஐந்து இந்திரியங்களையும் அடக்கி ஆரத்தி எடுப்போம். பாண்டுரங்கா, சாயினாதா, எம் தலையை உன் பாதத்தில் பதித்து கை கூப்பி உன்னை வணங்கி நிற்கிறோம்.

काय महिमा वर्णूं आतां सांगणे किती । कोटी ब्रहमहत्या मुख पाहतां जाती ।। 2 ।।राही रखुमाबाई उभ्या दोघी दो बाहीं । मयूरपिच्छ चामरें ढाळिति ठायींचे ठायीं ।। 3 ।।
Now what shall i describe your glory and how much should i tell (about it). (Even) the sin of killing a crore brahmins is erased on seeing thy holy face. Mothers Rahee and Rukmini, both of them are standing on your two sides. They are waving royal fans made of peacock feather from place to place (all over you).
உன் பெருமை பற்றி நாங்கள் என்ன கூறுவது, எதை கூறுவது? உன் புனித முகத்தைப் பார்த்ததுடன் ஆயிரம் பிராமணரைக் கொன்ற பாபமும் விலகி விடும். எங்களுடைய தாய்மார்களான ராஹி மற்றும் ருக்மணி இருவரும் இரு புறத்திலும் நின்றிருந்தபடி மயில் இறகினால் உங்களுக்கு விசிறிக் கொண்டு இருக்கிறார்கள்.

तुका म्हणे दीप घेउनि उन्मनीत शोभा । विठेवरी उभा दिसे लावण्यगाभा ।। 4 ।। ओवाळूं 0 ।।
Taking lamps with him, Saint Tukaram (the author himself) says that the beauty and splendour is completely absorbing. The centre of all beauty and attraction is seen standing on the brick.
ஒரு பீடத்தின் மீது அந்த அழகிய பிம்பம் நின்றிருக்க, அனைவர் கவனமும் அங்கிருக்க, தன் கையில் விளக்கை ஏந்திக் கொண்டு நிற்கும் துகாராம் அந்த அழகை விவரிக்க முடியாது என்கிறார்.

8. पद (उठा उठा)(Composed by Saint Namdev)

उठा साधुसंत साधा आपुलालें हित । जाईल जाईल हा नरदेह मग कैंचा भगवंत ।। 1 ।।उठोनियां पहांटे बाबा उभा असे विटे । चरण तयांचे गोमटे अमृतदृष्टि अवलोका ।। 2 ।।
Wake up o saints and sages, effect your own welfare (at the earliest). This human body will go, will go, then where is the (scope for realising) god.Waking up early in the morning, look at Saibaba(Vitthal) who is standing upright on the brick. Behold his holy feet which are sweet and gracefull and his merciful look which showers nectar.
மகான்களே எழுந்திருங்கள், முனிவர்களே எழுந்திருங்கள். இந்த உடல் அழிந்து விட்டால் ஆத்ம ஞானம் பெறுவது எப்படி? அதி காலையில் எழுந்து வந்துள்ள அந்த சாயி பாபாவைப் பாருங்கள். அவருடைய கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அமுத மழையைக் கொட்டும் அவர் முகத்தைப் பாருங்கள்.

उठा उठा हो वेगेंसीं चला जाऊंया राउळासी । जळतिल पातकांच्या राशी कांकंडआरती देखिलिया ।। 3 ।।जागें करा रुक्मिणीवर, देव आहे निजसुरांत । वेंगें लिंबलोण करा दृष्ट होईल तयासी ।। 4 ।।
Get up, get up o brothers, come let us go quickly to the temple. Our mountains of sins will burn away, having observed the Kakad aarti Do wake up the consort of Rukmini, our Lord, who is in half-sleep. Quickly, do the waving of Nimb-salt over him, or else an evil eye will act on him.
என் இனிய உடன் பிறப்புகளே எழுந்திருங்கள். ஆலயம் செல்வோம். காகட ஆரத்தியை பார்த்தால் நம் பாபங்கள் விலகி விடும். ருக்மணித் தாயே உறங்கும் எம் பெருமானை எழுப்புங்கள். அவருக்கு திருஷ்டி படாமல் இருக்க சுற்றிப் போடுங்கள்.

दारीं वाजंत्रीं वाजती ढोल दमामे गर्जती । होत असे कांकडआरती माइया सदगरुरायांची ।। 5 ।। सिंहनाद शंखभेरी आनंद होतो महाद्घारी । केशवराज विटेवरी नामा चरण वंदितो ।। 6 ।।
At the door, clarions are sounding and drums and kettledrums are resounding. The kakad aarti of my dear beloved sadguru is happening.At the main entrance (of the temple), deep solemn sound of the Conches and Kettledrums makes one become filled with joy. Lord Keshava stands on the brick and Saint Namdev is worshipping his holy feet.
வாயிலில் இசை முழக்கங்கள் துவங்கி விட்டன. உள்ளே காகட ஆரத்தி நடை பெற்றுக் கொண்டு இருக்கின்றது. சங்கு ஒலியும் மணி ஓசையும் இன்பத்தைத் தருகின்றன. பீடத்தில் கேசவப் பெருமான் நின்று கொண்டு இருக்க நாமதேவ முனிவர் அவர் பாதத்தை வணங்குகின்றார்.

साईनाथगुरु माझे आई । मजला ठाव घावा पायीं ।।दत्तराज गुरु माझे आई । मजला ठाव घावा पायीं ।।
O Guru Lord Sainath, you are my mother, please give me refuge at thy holy feet.O Guru Lord Datta, you are my mother, please give me refuge at thy holy feet span>
சாயிநாத, என் சத்குரு, என் தாயானவரே, உன் பாதத்தில் சரணடைய எங்களுக்கு அருள் புரியுங்கள். ஓ தத்தா , நீயே என் தாய், உன் பாதத்தில் சரணடைய எமக்கு அருளுங்கள்.
श्री सच्चिदानंद सदगुरु साईनाथ महाराज की जय ।।
Victory be unto our dear sadguru Lord Sainath, the king of kings, who is full in glory and prosperity and pure conciousness.
புனிதமானவரே, பெரும் புகழுடன் உள்ளவரே, மன்னாதி மன்னா , வெற்றி உனக்கே

9. श्री सांईनाथ प्रभाताष्टक
(Composed by Shri Krishna Jogeshwar Bhisma, baba's devotee)

प्रभातसमयीं नभा शुभ रवि प्रभा फांकली । स्मरे गुरु सदा अशा समयिं त्या छळे ना कली ।।
At the time of sunrise, the all auspicious light of the sun has spread in the sky. One who always remembers his guru at this time, Kali (bad thoughts) do not harass him.
சூரிய உதயத்தின் போது எப்படி அதன் கிரணங்கள் ஆகாயத்தில் பரவுகின்றதோ அது போல எம் குருவின் தியானத்தையே மனதில் வைத்து இருப்போர்க்கு எந்த தீமையும் வருவது இல்லை.

म्हणोनि कर जोडूनी करुं अतां गुरुप्रार्थना । समर्थ गुरु साइनाथ पुरवी मनोवासना ।। 1 ।।
That is why, joining our hands, let us now do prayer unto our Guru. Our omnipotent Guru Lord Sainath fulfills desires of our mind.
ஆகவேதான் நாம் இரு கையையும் கூப்பி சாயிநாதரை வணங்குவோம் , அவர் நம் அனைத்து வேண்டுகோட்களையும் நிறைவேற்றுவார்.

तमा निरसि भानु हा गुरुहि नासि अज्ञानता ।
परन्तु गुरुची करी न रविही कधीं साम्यता ।।
This sun removes darkness, similarly also removes ignorance, but even the sun does not do equality of the Guru, at any time.
அஞ்சாமை மற்றும் தீமையை விலக்கும் எம் சூரியரான இவருக்கு சூரியன் கூட நிகரானவர் அல்ல.

पुन्हां तिमिर जन्म घे गुरुकृपेनि अज्ञान ना । समर्थ गुरु साइनाथ पुरवी मनोवासना ।। 2 ।।
(When the sun sets) darkness again takes birth (returns), but ignorance (once removed) by Guru's grace does not return. Our omnipotent Guru Lord Sainath fulfills desires of our mind.
சூரியன் உதித்து விட்டு அஸ்தமனம் ஆகும் போது இரவும் அதன் பின் மீண்டும் பகலும் வருவது போல் இல்லாமல் நம் குரு நம்மிடம் இருந்து விலக்கும் அஞ்சாமை மீண்டும் வருவது இல்லை. எங்கும் நிறைந்துள்ள சாயிநாதர் நம் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றுவார்.

रवि प्रगट होउनि त्वरित घालवी आलसा । तसा गुरुहि सोडवी सकल दुष्कृतीलालसा ।।
The sun becomes manifest and immediately drives away the state of laziness (in people). Like wise the Guru also frees one from all evil acts and cravings.
எப்படி சூரியன் உதித்ததும் சோம்பேறித்தனமும் ஒழிகின்றதோ, அப்படியே, நம்முடைய தீய செயல்களும், பேராசையையும் சாயிநாதர் விலக்கி விடுகிறார்.

हरोनि अभिमानही जडवि तत्पदीं भावना । समर्थ गुरु साइनाथ पुरवी मनोवासना ।। 3 ।।
Taking away one's pride also, he establishes in him, firm devotion towards his feet. Our omnipotent Guru Lord Sainath fulfills desires of our mind.
எங்கும் நிறைந்துள்ள எம் குரு நம் ஆசைகளை நிறைவேற்றி, தலை கனத்தை அழித்து தன் பாதத்தில் சரணடைய வைக்கின்றார்.

गुरुसि उपमा दिसे विधिहरीहरांची उणी । कुठोनि मग येई ती कवनिं या उगी पाहुणी ।।
Even the resemblance of Gods Brahma, Vishnu and Mahesh to the Guru, appears to fall short. Then from where will come, that befitting poetry (in your praise). She will only be an idle guest (in this matter).
நம் சாயிபாபா தனி தெய்வம். அவரை பிரும்ம, விஷ்ணு மற்றும் சிவன் என எவருடனும் ஒப்பிட முடியாது. அப்படி அவரை ஒப்பிட்டால் அவரை நம்மால் எப்படி புகழ்ந்து பாட முடியும்?

तुझीच उपमा तुला बरवि शोभते सज्जना । समर्थ गुरु साइनाथ पुरवी मनोवासना ।। 4 ।।
Only your own resemblance befits you nicely, o good and virtuous soul. Our omnipotent Guru Lord Sainath fulfills desires of our mind.
ஒப்பற்ற ஆத்மாவே, மற்றவருடன் உம்மை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. உன்னை உன்னுடன் மட்டுமே இணைத்துப் பார்க்க இயலும். எங்கும் நிறைந்துள்ள சாயிபாபா நாம் கேட்டதைத் தருகிறார்.

समाधि उतरोनियां गुरु चला मशीदीकडे । त्वदीय वचनोक्ति ती मधुर वारिती सांकडें ।।
O guru, arising from your trance, come let us go towards the masjid. Your assuring speech is very sweet and it wards of our shackles ,
குருநாத, மயக்க நிலையில் இருந்து வெளியில் வா, நாம் மசூதிக்குச் செல்வோம். உன் போதனைகள் இனிமையானவை. பந்தம் என்ற விலங்கினை உடைத்து எறிபவை.

अजातरिपु सदगुरु अखिलपातका भंजना । समर्थ गुरु साइनाथ पुरवी मनोवासना ।।
Our Sadguru is a friend of everyone and he is the destroyer all sins. Our omnipotent Guru Lord Sainath fulfills desires of our mind.
எம் சத்குரு அனைவருக்கும் தோழன், தீமைகளை அழிப்பவர், எங்கும் நிறைந்துள்ள அவர் நாம் கேட்பதை தருபவர்.

अहा सुसमयासि या गुरु उठोनियां बैसले । वोलोकुनि पदाश्रिता तदिय आपदे नासिलें ।।
At this auspicious time of the day, our guru has arisen (from his trance) and occupied his seat. Then casting his merciful glances on the people surrendered at his feet, he has destroyed their misfortune
இந்த புனித நாளில், புனித வேளையில் அவர் எழுந்து வந்து ஆசனத்தில் அமர, அவர் காலடியில் விழுந்து விட்டவர்களைக் காணும் போதே அவர்களுடைய துரதிஷ்டங்கள் விலகி ஓடிவிடுகின்றன.

असा सुहितकारि या जगतिं कोणिही अन्य ना । समर्थ गुरु साइनाथ पुरवी मनोवासना ।।
There isn't anybody else, in this world, beneficial like the Guru. Our omnipotent Guru Lord Sainath fulfills desires of our mind.
நாம் கேட்ட அனைத்தையும் தரும் எங்கும் நிறைந்துள்ள சாயினாதரைப் போல இந்த உலகில் வேறு எவரும் இல்லை.

असे बहुत शाहणा परि न ज्या गुरुची कृपा । न तत्स्वहित त्या कळे करितसे रिकाम्या गपा ।।
One who may be very much clever, but who does not have Guru's grace with him, he does not understand his own welfare and engages in worthless talk.
குருநாதரின் ஆசி இல்லாதவர்கள் எத்தனை புத்திசாலியாக இருந்தாலும் தேவையற்ற எண்ணங்களில் முழுகி விடுவதால் நல் வாழ்வு என்ன என்பது பற்றி தெரிந்து கொள்வது இல்லை.

जरी गुरुपदा धरी सुदृढ़ भक्तिने तो मना । समर्थ गुरु साइनाथ पुरवी मनोवासना ।।
if he only holds Guru's holy feet with firm devotion in his mind, our omnipotent Guru Lord Sainath will fulfill desires of his mind.
எவன் ஒருவன் குருநாதரின் கால்களை பற்றிக் கொண்டு பக்தியுடன் உள்ளானோ அவன் தேவைகளை அவர் நிறைவேற்றுகின்றார்.

गुरो विनति मी करीं हृदयमंदिरीं या बसा । समस्त जग हें गुरुस्वरुपची ठसो मानसा ।।
O my guru, i am making a humble request to you, to come and dwell in the temple of my heart (always). This entire world is nothing but the form of the guru and let this fact be firmly impressed in my mind.
குருநாதா இது என் பணிவான வேண்டுகோள். என் இதயத்தில் நீ நிரந்தரமாக குடி இருக்க வேண்டும் . இந்த உலகமே என் குருநாதர்தான் என்ற உண்மை மனதில் ஆழப் பதியட்டும்.

घडो सतत सत्कृती मतिहि दे जगत्पावना । समर्थ गुरु साइनाथ पुरवी मनोवासना ।।
Let noble deeds always happen out of me, O purifier of the world, give me this intelligence. Our omnipotent Guru Lord Sainath fulfills desires of our mind.
எங்கும் நிறைந்தவரே, நான் எப்போதுமே நல்லவற்றையே செய்து கொண்டு இருக்க எனக்கு நல் புத்தி கொடு. புனிதமானவரே என் வேண்டுகோளை நிறைவேற்று.

प्रेमें या अष्टकासी पढुनि गुरुवरा प्रार्थिती जे प्रभातीं । त्यांचे चित्तासि देतों अखिल हरुनियां भ्रांति मी नित्य शांती।।
Whosoever prays to his dear gurudev in the morning, by chanting this composition of 8stanzas with love, to his mind, i give eternal peace, taking away all illusion.
எவர் ஒருவர் காலையில் இந்த எட்டு ஸ்தோத்திரங்களையும் பக்திபூர்வமாக உச்சரிக்கின்றார்களோ அவர்களுடைய மனக் கலக்கங்கள் நீங்கி முடிவில்லா ஆனந்தம் கிடைக்கும் .

ऐसें हें साईनाथें कथुनि सुचविलें जेविं या बालकासी । तेवीं त्या कृष्णपायीं नमुनि सविनयें अर्पितों अष्टकासी ।। 1 ।।
Sainath himself has suggested like this by speaking to this child (the author himself). Following that, I Krishna (the author), bowing at his feet, humbly offer this composition of 8 stanzas to him.
இந்த உண்மையை சாயினாதரே எனக்குக் கூறியுள்ளதால் அவர் பாதத்தில் விழுந்து வணங்கி இந்த எட்டு ஸ்தோத்திரங்களையும் அவருக்கே அர்பணிக்கின்றேன் .

श्री सच्चिदानंद सदगुरु साईनाथ महाराज की जय ।।
Victory be unto our dear sadguru Lord Sainath, the king of kings, who is full in glory and prosperity and pure consciousness.
மன்னாதி மன்னா, தூய்மயானவரே, பெருமை மிக்கவரே, உமக்கு வெற்றி கிட்டட்டும்.

10. पद
(Composed by Shri Dasganu Maharaj)

1. सांई रहम नजर करना, बच्चों का पालन करना ।। धु0 ।। जाना तुमने जगत्पसारा, सबही झूठ जमाना ।। साई0 ।। 1 ।। मैं अंधा हूँ बंदा आपका, मुझको प्रभु दिखलाना ।। साई0 ।। 2 ।। दास गनू कहे अब क्या बोलूं, थक गई मेरी रसना ।। साई0 ।। 3 ।।
O dear Sai, do keep your sight full of mercy on us, Please do sustain us, your children.You know this world of plurality, this world is entirely unreal (does not exist)I am your fellow, who does not have vision (of god). Please show to me the Lord.Dasganu says, now what more shall i tell, my speech has got exhausted (describing your glory).
இந்த உலகம் எப்படிப்பட்டது என்பது உனக்குத் தெரியும். வரும் காலத்தைப் பற்றி எனக்குத் தெரியாது. நான் உன்னுடையவன். ஆகவே எங்களின் அன்புக்கு பாதிரமானவரே, இந்த குழந்தையின் நலனுக்கு நீதான் கருணை புரிய வேண்டும். தாஸ் குணா உன்னிடம் கேட்டாரே ' எனக்கு உன்னைக் காட்டு ' என, அதை விட எனக்கு வேறு என்ன வேண்டும்?

11. पद
(Composed by Shri Dasganu Maharaj, baba's devotee)

2. रहम नजर करो, अब मोरे साई, तुम बिन नहीं मुझे माँ बाप भाई ।। धु0 अंधा हूँ बंदा तुम्हारा ।। मैं ना जानूं अल्लाइलाही ।। 1 जमाना मैंने गमाया, साथी आखिर का किया न कोई इलाही ।। 2 मस्जिद का झाडू गनू है । मालिक हमारे, तुम बाबा साई ।। 3 ।।
O my dear Sai, now do keep your sight full of mercy on me, Without you, there is no mother, father, brother for me.i am your fellow, who does not have vision (of god). I know nothing about the Lord, the all pervading.I have wasted away my lifetime idle and have not found any everlasting companion.Dasganu (the author himself) is a broom of your Masjid and you are our master, o baba Sai.(The broom is used by the master for cleaning worldly impurity & also it has the good fortune of getting the contact of the master.)
சாயிநாதா என் மீது இன்னும் அதிக அன்பு காட்டுவாயா? எனக்கோ வாழத் தெரியவில்லை. உன்னைத் தவிர எனக்கு தாய், தந்தை, உற்றார் உறவினர் என ஒருவரும் இல்லை. நான் என்னுடைய வாழ்நாளை அனாவசியமாக வீணாக்கி விட்டேன். அதற்குக் காரணம் எனக்கு தக்க துணை இல்லை. நான் உன்னுடைய மசூதியைத் துடைக்கும் துடைப்பம் போன்றவன். நீயே எங்களுக்கு ஆசான். ஓ சாயி பாபா நீதான் என் உள்ளத்தில் உள்ள அழுக்குகளைத் துடைத்து எறிய வேண்டும்.

12. पद
(Composed by Saint Janabai)

3. तुज काय देऊं सावळ्या मी खाया तरी, मी दुबली बटिक नाम्याची जाण श्रीहरी ।
O, the one of dark-blue complexion, o Krishna, what still shall i give you for eating. I am a poor maid servant of (thy devotee) Saint Namdev, you know this O Shri Hari.
கரு நீல மேகக் கிருஷ்ணனே உனக்கு நான் எதைத் தருவது? உனக்கே தெரியும் ஹரி, நான் நாமதேவுடைய வேலைக்காரன் என்பது.

उच्छिष्ट तुला देणें ही गोष्ट ना बरी, तूं जगन्नाथ, तुज देऊँ कशी रे भाकरी ।
Giving to you our stale food, this thing is not proper. You are the Lord of the Universe, o how can i give you bhakri.
நீதானே இந்த உலகின் தலைவன். ஆகவே உனக்கு நான் எதைத் தருவது என்று புரியவில்லை. ஆறிப்போன உணவை உனக்குத் தருவது பாபமல்லவா?

नको अंत मदीय पाहूं सख्या भगवंता । श्रीकांता ।
Please do not test my end, o my dear companion, o god, o Lord of Lakshmi.
லக்ஷ்மியின் கணவரானவரே, தேவா, என்னை இன்னமும் சோதிக்காதே.

माध्यान्हरात्र उलटोनि गेली ही आतां । आण चित्ता ।
Bring to your mind, the fact that the midnight has also gone past now.
நடு ஜாமமும் கலைந்து விட்டது என்பதை உணர்வாயா?

जा होईल तुझा रे कांकडा ही राउळांतरीं । आणतील भक्त नैवेघ हीनानापरी ।।
Go (to the temple), O your Kakad Aarti will also (soon) start in the temple. Your devotees will bring holy food for you, of different kinds.
உனக்கு காகட ஆரத்தி எடுக்க பல விதமான பண்டங்களை வைத்துக் கொண்டு பக்தர்கள் காத்திருக்கிறார்கள். நீ விரைவாக ஆலயத்துக்கு வருவாயா.

13. पद(Composed by Shri Krishna Jogeshwar Bhisma, baba's devotee)

4. श्री सदगुरु बाबासाई तुजवांचुनि आश्रय नाही, भूतली ।। धु0 ।।
O Shri Sadguru baba Sai, without you there is no refuge (for us) on this earth.
சத்குரு சாயிநாதா, இந்த உலகில் உன்னை விட்டால் எங்களுக்கு அடைக்கலம் தருவதற்கு வேறு யார் இருக்கிறார்கள் .

मी पापी पतित धीमंदा । तारणें मला गुरुनाथा, झडकरी ।। 1 ।।
I am a sinner, fallen and dull witted person. O Gurunath, please save me quickly.
நான் பாபம் செய்தவன், அறிவில்லாதவன். குருநாதா , விரைந்து வந்து என்னைக் காப்பாற்று.

तूं शांतिक्षमेचा मेरु । तूं भवार्णवींचें तारुं, गुरुवरा ।। 2 ।।
You are the pinnacle of peace & forgiveness. You are the boat (which will carry us) across the ocean of worldly existence, O Guruvar.
நீங்கள் கருணை மிக்கவர், அமைதியின் சின்னம். இந்த சம்சார கடலில் முழுக இருக்கும் எம்மை தோணி போல வந்து காப்பாற்றுபவர்.

गुरुवरा मजसि पामरा, अता उद्घरा, त्वरित लवलाही, त्वरित लवलाही,
O Guruvar, now uplift me quickly and swiftly, who am a low ignorant fellow.
குருவே, விரைவாக வந்து என்னைக் காப்பாற்று, நான் விவரம் அறியாதவன்

मी बुडतों भवभय डोही उद्घरा ।। श्री सदगु0 ।। 3 ।।
I am drowning in the deep waters of worldly worries. Please uplift.
நான் இந்த உலகில் பல விதமான பிரச்சனைகளினால் அலை கழிக்கப்படுகிறேன், விரைவாக வந்து என்னை கரை ஏற்று.

कांकड आरतीचा कार्यक्रम समाप्त
End of Kakad (morning wake up) Aarti
இத்துடன் பாபாவின் காகட ஆரத்தி முடிவுற்றது.

ॐ तत सत
OM TAT SAT
ஓம் தத் சட்

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.